Currency.com API: உங்கள் சொந்த கிரிப்டோ வர்த்தக அனுபவத்தை உருவாக்குங்கள்
உலகின் முதல் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டு டோக்கனாக்கப்பட்ட பத்திரங்கள் பரிமாற்றத்தை நேரடியாக அணுக Currency.com வர்த்தக API-ஐப் பயன்படுத்தவும்! உங்களுக்கென சொந்தமான செயலியை Currency.com-ல் உருவாக்குங்கள்.
தொடங்குங்கள்Currency.com API பயன்படுத்துவது எப்படி?
Currency.com API ஆனது பரந்த அளவிலான செயல்பாடுகளை உள்ளடக்கியது. இது உங்களை தானாக வர்த்தகம் செய்ய மற்றும் அதிநவீன கிரிப்டோ வர்த்தக அனுபவத்தைப் பெற அனுமதிக்கும். நீங்கள் கணக்குகளை உருவாக்கலாம், நிகழ்நேர சந்தைத் தகவல்களைப் பெறலாம், வர்த்தகம் செய்யலாம். நீங்கள் உருவாக்கும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் செயலிகள் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்டுள்ளன.
Swagger API ஆவணப்படுத்துதல், உங்கள் கணக்குகளை நிர்வாகித்து கொள்ள REST மற்றும் WebSocket API உடன் தொடர்பு கொள்ளவும், செயலியை உருவாக்குவதற்கான டெவலப்மெண்ட் சூழலை Currency.com மூலம் ஏற்படுத்திக் கொள்ளவும், உங்கள் Currency.com கணக்குகளை, செயலிகளை மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.
நீங்கள் ஒரு டெவலபராக இல்லாவிட்டாலும், பல்வேறு வர்த்தக வகைகளைப் புரிந்துகொள்வதற்கும் மற்றும் சந்தை செயல்பாடுகளின் வரம்பைப் புரிந்துகொள்வதற்கும் Currency.com API பயனுள்ளதாக இருக்கும்.
Currency.com API யாருக்குத் தேவைப்படும்?
Currency.com’-ன் வர்த்தக API தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்குகாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
- கூட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள்
- சந்தை தகவல் சேகரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகம் முனையங்கள்
- வர்த்தகத் தானியங்கிகள் மூலம் தனிப்பட்ட வர்த்தகர்கள்
- செயலி உருவாக்குநர்
என்ன உள்ளது?
பிரபலமான சொத்து இனங்களில் வர்த்தகம் செய்யுங்கள்:
- கிரிப்டோகரன்சிகள்
- கமாடிட்டிகள்
- இன்டெக்ஸ்கள்
- டோக்கனாக்கப்பட்ட கரன்சி இணைகள்
வேறு என்ன கிடைக்கும்?
Currency.com-ன் அதிநவீன செயற்பாட்டுத் தளத்தின் பலன்கள்:
- ஸ்டாப்-லாஸ்கள் உட்பட மேம்பட்ட இடர் மேலாண்மைக் கருவிகள், உத்தரவாதமான ஸ்டாப்-லாஸ்கள் கொண்டு இலாபம் பெறுவதோடு கணக்கு எதிர்மறையாகச் செல்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்
- எளிதில் பங்குகளை பரிமாற்றம் செய்தல் மற்றும் நிறுவன தர செயலாக்கம்
- நிகழ்நேர மற்றும் முந்தைய சந்தை விலைகள் மற்றும் உடனடி விலை விழிப்பூட்டல்கள்
- கணக்கு இருப்பு மற்றும் வர்த்தக வரலாறு
கரன்சியின் API ஏன்?
சந்தையில் முன்னணி நிறுவனம் பயன்படுத்தக்கூடிய அதே அதிநவீனதொழில்நுட்பம்:
- இது உலகின் முதல் முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட கிரிப்டோ இயங்குதளம். இங்கு பல்வேறு வகையான டோக்கனாக்கப்பட்ட பத்திரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் உள்ளன
- 99.28% க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் 0.1 விநாடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்டன
- பெலாரஸ் குடியரசின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டது
தொடங்குதல்
இதற்கு நான்கு எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- ஒரு கணக்கைத் துவங்கவும்
- எங்கள் தளத்திற்குள் வர்த்தகம் செய்வது பற்றி மேலும் அறிந்து கொள்ளவும்
- உங்கள் API குறிச்சொல்லை உருவாக்கவும்
- நிரல் எழுதத் தொடங்கவும்
உதவி பெறுவது
ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகளுக்கு எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளுங்கள்.