எதேரியமை Currency.com உடன் வாங்கவும்

அமெரிக்க டாலர்கள் கொண்டு ETH ஐ வாங்கவும்
 • சிறந்த விலை
 • பாதுகாப்பான சேமிப்பு
 • ஆர்டரை உடனடியாக நிறைவேற்றுதல்
 • கடன் அட்டை உதவி

கடன் அல்லது பற்று அட்டை மூலம் எதேரியமை வாங்கவும்

ETH ஐ வாங்குவதற்கான சிறந்த புள்ளிகளைக் கண்டறிய எதேரியம் விலை நகர்வுகளைக் கண்காணிக்கவும்

 • இலவச நேரலை விலைகள்
 • நிகழ்நேர விலை விழிப்பூட்டல்கள்
 • அனைத்து முன்னணி கிரிப்டோக்கள்
1m
5m
15m
30m
1H
4H
1D
1W

எதேரியமை US டாலராக மாற்ற: எதேரியமை USD-யில் வாங்கவும்

கிரிப்டோ முதலீட்டின் எதிர்காலத்தை அனுபவியுங்கள். இது எளிமையானது; விவேகமானது; சக்தி வாய்ந்தது. எதேரியமை அமெரிக்க டாலரில் போட்டி விலையில் வாங்கவும். கடன் அட்டை மூலம் உங்கள் நாணயங்களை உடனடியாக வாங்கலாம். உங்கள் பங்குகளை பாதுகாப்பாகச் சேமித்து, கிரிப்டோக்களுக்கிடையிலான பரிமாற்றங்களைச் செய்யலாம். கடினமான விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டதால், சிறந்த முதலீட்டு அனுபவத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் எங்கிருந்தாலும் எதேரியமைத் தடையின்றி வாங்கலாம்

உங்கள் கடன் அல்லது பற்று அட்டை மூலம் எதேரியம், பிட்காயின் மற்றும் லைட்காயின் ஆகியவற்றை வாங்குங்கள். உங்கள் கிரிப்டோ கையிருப்பை மாற்றி, அவற்றை ரொக்கப் பணத்தை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யுங்கள். ஆடம்பரமில்லாத, உங்களுக்குத் தேவையான அத்தியாவசிய அம்சங்களை மட்டுமே வழங்குகிறோம்.

எதேரியம் வாங்குவது விவேகமானது; எளியது; பாதுகாப்பானது

கடன் அட்டை மூலம் ETH ஐ வாங்குவதற்கு Currency.com சிறந்த இடம்.

1
உங்கள் கணக்கைத் துவங்குங்கள்
பதிவாக்கம் செய்து, Currency.com கணக்கை இலவசமாகத் திறக்கவும். இதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். அத்துடன் 100% பாதுகாப்பானது.
2
உங்கள் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
நாங்கள் முதலில் உங்கள் பாதுகாப்பை மதிக்கிறோம். உங்கள் பணத்தைப் பாதுகாக்கவும் மோசடிகளைத் தடுக்கவும் உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
3
ETH ஐ வாங்கவும்
உங்கள் மாஸ்டர்கார்டு, விசா அல்லது வங்கி பரிமாற்றத்துடன் எதேரியமை வாங்குங்கள். போட்டி விலையில் ரொக்கப் பணத்துடன் அதை வாங்கலாம்.
ETH வாங்கத் தயாரா? செயலியை பதிவிறக்கி ரொக்கம் மூலம் கிரிப்டோவை வாங்கவும்

எதேரியம் வாங்குவதற்கு Currency.com ஏன் சரியான இடம்?

நாங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்பவராக, கடன் மற்றும் பற்று அட்டை மூலம் எதேரியம் மற்றும் பரந்த அளவிலான பிற கிரிப்டோகரன்சிகள் மற்றும் டோக்கனைஸ்டு பத்திரங்களை வாங்குவதற்கான எளிதான வழியை வழங்குகிறோம்.

விவேகம்

 • மிகவும் போட்டிக்குரிய விலைகள்
 • நிகழ்நேர விலை விழிப்பூட்டல்கள்
 • நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆர்டரை நிறைவேற்றுதல்

எளிமையானது

 • கடன் மற்றும் பற்று அட்டை உதவி
 • பயன்படுத்த எளிதான செயலி
 • பரிவர்த்தனை வரலாற்றை அகற்று

பாதுகாப்பானது

 • விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டது; தணிக்கை செய்யப்பட்டது; நம்பகமானது
 • ஹாட் மற்றும் கோல்ட் வாலெட்கள் மூலம் பாதுகாப்பு
 • கூடுதல் பாதுகாப்புக்காக 2FA

எதேரியம் வாங்குங்கள். இது அத்தனை எளிமையானது.

0.1 ETH இல் தொடங்கி உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்துங்கள்.

செயலியைப் பெறுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எதேரியம் செயல்பாட்டுத் தளமானது பல்வேறு பரவலாக்கப்பட்ட செயலிகளுக்கு(dApps) அடிப்படையாக அமைகிறது. பாரம்பரிய செயலிகளைப் போலல்லாமல், dAppsக்கு உரிமையாளர்கள் இல்லை. தணிக்கையில் இருந்து விடுபட்டவை. முன்னதாகவே கட்டண முறைகளை உள்ளடக்கியது அத்துடன் கிரிப்டோகிராஃபி மூலம் ஆதரிக்கப்படுகின்றது. dAppsயின் பின்புலக் குறியீடு (ஸ்மார்ட் ஒப்பந்தம்) மையப்படுத்தப்பட்ட சேவையகத்திற்குப் பதிலாக பரவலாக்கப்பட்ட வலைத்தொடர்பில் இயங்குகிறது.

இன்று, எதேரியம் பரவலாக்கப்பட்ட நிதிக்கு விருப்பமான வலைத்தொடர்பாகச் செயல்படுகிறது. பெரும்பாலான DeFi செயலிகள் எதேரியம் செயற்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. பிட்காயினுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கிரிப்டோ செயற்பாட்டுத் தளமான எதேரியம், ஸ்மார்ட் ஒப்பந்தங்களைக் கையாள முடியும். எந்தவொரு பரவலாக்கப்பட்ட நிதிச் செயலியையும் உருவாக்க ஒரு திடமான அடித்தளத்தை வழங்குகிறது.

இருப்பினும், நீங்கள் dApps மற்றும் DeFi பயன்பாடுகளில் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை என்றால், உங்கள் கிரிப்டோ கையிருப்புகளைப் பன்முகப்படுத்த எதேரியமைப் பயன்படுத்தலாம். 2020ன் சிறந்த செயல்திறன் கொண்ட ஆல்ட்காயினில் முதலீடு செய்யலாம். நீங்கள் அதன் விலைமாற்றத்தை ஊகித்து, பயனீட்டுடன் வர்த்தகம் செய்யலாம் அல்லது கடன் அட்டை மூலம் எதேரியமை வாங்கவும், எடுக்கவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் செய்யலாம்.

பற்று அட்டை (அல்லது கடன் அட்டை) மூலம் எதேரியமை வாங்க முடிவு செய்தால், உங்கள் கிரிப்டோ சொத்துக்களை சேமிக்க பாதுகாப்பான இடத்தைக் கண்டறிய வேண்டும்.

கிரிப்டோ வாலெட்டுகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஹாட் வாலெட் என்று அழைக்கப்படுவது, கிரிப்டோ கையிருப்புகளை ரொக்கமாக மாற்றுவதற்கு பாதுகாப்பானதாகவும் விரைவாகவும் கருதப்படுகிறது; மற்றும் கோல்ட் வாலெட், இது ஆஃப்லைன் சேமிப்பகத்தை வழங்கும் சிறப்பு வன்பொருள் சாதனங்களைக் குறிக்கிறது. ஹாட் வாலெட்டுகள் ஊடுருவல் அபாயத்திற்கு ஆளாகக்கூடியவை என்பதால், அவை ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. கோல்ட் வாலெட்டுகள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே மோசடி செயல்களால் குறைவாக பாதிக்கப்படக்கூடியவை. அவை பெரும்பாலும் நீண்ட கால சேமிப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

Currency.com உங்கள் எதேரியம் சொத்துக்களை வைத்திருக்கவும் சேமிப்பதற்கும் பாதுகாப்பான இடமாகச் செயல்படுகிறது. பிளாக்செயினில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் சரிபார்ப்பதற்கு மேம்பட்ட நாணயக் கண்காணிப்புச் செயற்பாட்டுத்தளம் எங்களுக்கு உதவுகிறது. உங்களின் தனிப்பட்ட தரவு, பணம் செலுத்துதல் மற்றும் சொத்துகளுக்கான மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

எதேரியம் மைனிங் என்பது பரிவர்த்தனைகளின் தொகுதியை உருவாக்கும் செயல்முறையாகும். இது எதேரியம் பிளாக்செயினில் சேர்க்கப்படும். பிட்காயினைப் போலவே, எதேரியம் தற்போது பணிச்சான்று (PoW) என்னும் ஒருமித்த பொறிமுறையைப் பயன்படுத்துகிறது.

மைனர்கள் தங்கள் கணக்கீட்டு சக்தியையும் நேரத்தையும் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்து தொகுதிகளை உருவாக்குகின்றனர். கடினமான புதிர்களைத் தீர்ப்பதன் மூலம் அவை நடப்பதால், இது தாக்குதல்களிலிருந்து வலைத்தொடர்பைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாகவும் செயல்படுகிறது.

புதிய ஈதர் டோக்கன்களை உருவாக்குவதற்கு மைனர்கள் பொறுப்பாவார்கள். ஏனெனில் அவர்கள் புதிய தொகுதிகளை உருவாக்கி PoW பணியை முடிப்பதற்காக ஈதரில் வெகுமதிகளைப் பெறுகிறார்கள்.

எதேரியம் 2.0 புதுப்பிப்பில் பணிச்சான்று அல்காரிதத்திலிருந்து பங்குச்சான்று எனும் ஒருமித்த அல்காரிதமாக மாறுவது 2020ல் பெரும் பிரச்சினையாக இருந்தது. எதேரியம் 2.0 தொடர்ச்சியான புதுப்பிப்புகளைக் குறிக்கிறது. இது தளத்தை மிகவும் பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் நிலையானதாக மாற்ற உதவும்.

மைனர்கள் எவ்வாறு வெகுமதியைப் பெறுகிறார்கள் என்பதை பங்குச்சான்று பொறிமுறை மாற்றும் என்றாலும், PoW மைனிங் 2023 வரை செயலில் இருக்கும்.

நீங்கள் Currency.com-ல் கணக்கு வைத்திருந்தால், எப்போது வேண்டுமானாலும் போட்டி விலையில் எதேரியம் வாங்கலாம், விற்கலாம் மற்றும் பரிமாறிக்கொள்ளலாம். எதேரியம் விற்க, ஒரு விற்பனை ஆர்டரை இடவும். நீங்கள் விற்க விரும்பும் நாணயத்தின் அளவு மற்றும் வகையைக் குறிப்பிடவும். Currency.com தானாகவே அதைச் செயல்படுத்தி, மற்றொரு வர்த்தகரின் ஆர்டருடன் பொருந்தியவுடன் பரிவர்த்தனையை நிறைவு செய்யும். Currency.com ஒரு வினாடிக்கு 50 மில்லியன் பரிவர்த்தனைகள் பொருந்தக்கூடிய வேகத்துடன் இணையற்ற பொருத்து இயந்திரத்தைக் கொண்டுள்ளது.

Currency.com பாரம்பரிய கிரிப்டோ வாலெட்டை விட அதிகம் கொண்டது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் எதேரியம் கையிருப்பை நீங்கள் பாதுகாப்பாக வாங்கலாம், விற்கலாம் மற்றும் வைத்திருக்கலாம் என்றாலும், உங்கள் கிரிப்டோவை நீண்ட காலத்திற்கு இங்கு வைத்திருப்பது சிறந்த வழி அல்ல.
உங்கள் எதேரியம் வேலை செய்ய வைக்க இது ஒரு சரியான இடம். உங்கள் இலாபத்தை அதிகரிக்க Currency.com-ல் உங்கள் கிரிப்டோ கையிருப்பை வாங்கவும், விற்கவும், வர்த்தகம் செய்யவும் மற்றும் பரிமாறவும் செய்யுங்கள்.

Currency.com ஒப்பீட்டளவில் வேகமான மற்றும் எளிதான பதிவாக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் ஒரு கணக்கை உருவாக்க உங்களுக்குச் சில நிமிடங்கள் ஆகும் என்பதுதான்.

கிரிப்டோ செயற்பாட்டுத் தளம் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டு, மிகவும் கடுமையான AML மற்றும் KYC தரநிலைகளுக்கு இணங்குவதால், உங்கள் அடையாளச் சான்றினை வழங்கி ஒரு சரிபார்ப்பு செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் கணக்கை ரொக்கம் அல்லது கிரிப்டோ மூலம் நிரப்பலாம். குறைந்தபட்ச கிரிப்டோ வைப்பு 0,03 ETH, 0,001 BTC, 0,05 BCH அல்லது 0,1 LTC ஆகும். நீங்கள் குறைந்தபட்சம் 10 USD ரொக்க வைப்புடன் வர்த்தகத்தைத் தொடங்கலாம். நீங்கள் விரும்பும் கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம் அல்லது 2000+ டோக்கனைஸ்டு சொத்துக்களில் வர்த்தகம் செய்யலாம்.

Currency.com மூலம் நீங்கள் எந்தச் சாதனத்திலிருந்தும் எந்த நேரத்திலும் எதேரியம் வாங்கத் தயாராக இருப்பீர்கள்.