Currency.com உடன், எதேரியம் வர்த்தகம் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது

எதேரியம் வாங்குங்கள்
எதேரியம் விற்கவும்
எதேரியமை வைத்திருங்கள்
Bitcoin image.

மூன்று எளிய படிகளில் எதேரியம் வர்த்தகம் செய்யுங்கள்

கடன் அட்டை மூலம் உடனடியாக செயலிகள் மற்றும் ஸ்மார்ட் ஒப்பந்தங்களுக்கான மிகவும் பிரபலமான பிளாக்செயின் செயற்பாட்டுத்தளத்தின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி மற்றும் சொந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள்
1
உங்கள் கணக்கைத் துவங்குங்கள்
பதிவாக்கம் செய்து, Currency.com கணக்கை இலவசமாகத் திறக்கவும். இது சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் மற்றும் 100% பாதுகாப்பானது.
2
உங்கள் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
எந்தவொரு மோசடியையும் தடுக்க மற்றும் உங்கள் பணத்தைப் பாதுகாக்க உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். புகைப்பட அடையாளம் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும்.
3
எதேரியம் வர்த்தகம் செய்யுங்கள்
உங்கள் விசா, மாஸ்டர்கார்டு அல்லது வங்கி பரிமாற்றத்தின் மூலம் எதேரியமில் முதலீடு செய்யுங்கள். கிரிப்டோ டோக்கன்களை ரொக்கப் பணத்துடன் போட்டி விலையில் உடனடியாக வாங்கவும்.

Ethereum

ETH
சந்தை தகவல்
குறைந்தபட்ச வர்த்தகம் செய்யப்பட்ட அளவு:
0.001
முழுப் பெயர்:
Ethereum to US Dollar
நாணயம்:
USD
மார்ஜின்:
1%
வாங்கும் (Long) செயல்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணம்
-0.0100%
விற்கும் (Short) செயல்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணம்
0.0100%

மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்யுங்கள்

ETH வர்த்தகம் செய்வதற்கு Currency.com ஏன் சரியான இடம்?

Currency.com என்பது மற்ற கிரிப்டோ சந்தைகளின் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறது. எதை வைத்து உறுதியாகச் சொல்கிறோம்?
பயனீடு
Currency.com 1:20 முதல் 1:500 வரை பயனீட்டை வழங்குகிறது
ஒழுங்குமுறை
Currency.com என்பது முதல் முறையாக விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டு டோக்கனைஸ்டு சொத்துக்களை வர்த்தகம் செய்யும் சந்தை என்பதால், இது பாதுகாப்பான தேர்வாக அமைகிறது
இணக்கம்
Currency.com உலகின் மிகக் கடுமையான தொழில்துறை தரநிலைகள் மற்றும் கடுமையான AML மற்றும் KYC விதிகளுக்கு இணங்குகிறது
2,000+ டோக்கனைஸ்டு சொத்துகள்
ETH வர்த்தகத்தைத் தவிர, Currency.com சிறந்த வர்த்தகம் செய்யப்படும் கிரிப்டோகரன்சிகள், பங்குகள், கமாடிட்டிகள், இன்டெக்ஸ்கள் மற்றும் கடன் பத்திரங்களை ஆதரிக்கிறது.
50 M/sec பொருந்தும் வேகம்
Currency.com உலகின் மிகக் கடுமையான தொழில்துறை தரநிலைகள் மற்றும் கடுமையான AML மற்றும் KYC விதிகளுக்கு இணங்குகிறது

Currency.com

Currency.com என்பது மற்ற கிரிப்டோ சந்தைகளின் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறது. எதை வைத்து உறுதியாகச் சொல்கிறோம்? நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்.

எளிமையானது
எதேரியமில் எளிதாக முதலீடு செய்யுங்கள். சக்திவாய்ந்த நிகழ்நேர விளக்கப்படங்கள், அதிநவீன தொழில்நுட்ப பகுப்பாய்வு, விலை விழிப்பூட்டல்கள், கடன் அட்டை செலுத்துகைகள் மற்றும் தெளிவான பரிவர்த்தனை வரலாறு - நாங்கள் அத்தியாவசியளை வழங்குகிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை.
பாதுகாப்பானது
இதில் பாதுகாப்பு முதலில் வருகிறது. வெற்றிகரமான கிரிப்டோ முதலீடுகளுக்கு விருது பெற்ற மற்றும் நம்பகமான செயற்பாட்டுத் தளம் முக்கியமானது. 2FA சரிபார்ப்புடன் கூடுதல் பாதுகாப்பைப் பெற்று பயனடையுங்கள்.

எளிமையாகக் கூறவேண்டுமானால் எதேரியமில் வர்த்தகம் செய்யவும்

0.03 ETH-இல் தொடங்கி உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்துங்கள்

இப்போது முயற்சி செய்யுங்கள்

எதேரியம் வர்த்தகம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களைப் போன்ற வர்த்தகர்களைத் தொந்தரவு செய்யும், தொடர்ச்சியான கேள்விகளுக்கு நியாயமான பதில்களைக் கண்டறியுங்கள்.

எதேரியம் அல்லது வேறு எந்த கிரிப்டோகரன்சி வர்த்தகமும் அதிக அளவு அபாயத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நம்பகமான வர்த்தக கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தைத் தணிக்க உதவுகிறது.

இங்கே Currency.com-யில் பாதுகாப்பான வர்த்தகச் சூழலை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உலகின் புகழ்பெற்ற பிரிட்டிஷ் சர்வர் ஹோஸ்ட் LD4 ஈக்வினிக்ஸ் உடன் இணைந்து (லண்டன், ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் NASDAQ பங்குச் சந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது), நாங்கள் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்கிறோம்.

கூடுதலாக, உள்நுழைவது முதல் எடுப்பு/வைப்பு வரை செயற்பாட்டுத் தளத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்பட்ட 2FA ஐப் பயன்படுத்துகிறோம். PGP/GPG மின்னஞ்சல் குறியாக்கம் மற்றும் அதன் சரிபார்ப்பும் உங்கள் தரவு மற்றும் கையிருப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய உதவுகிறது.

உங்கள் நிதியை நிறுவனத்தின் கணக்குகளிலிருந்து முற்றிலும் பிரித்து, பிரிக்கப்பட்ட கணக்குகளில் சேமித்து வைக்கிறோம்.

Currency.com உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. உங்களை முழுமையாகப் பாதுகாப்பாக உணரச் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.

2020 ஆம் ஆண்டின் இறுதியில், வர்த்தகர்கள் 2021 ஆம் ஆண்டில் வெற்றியை உறுதியளிக்கும் சிறந்த ஆல்ட்காயின்களை எதிர்பார்க்கின்றனர். எந்த கிரிப்டோவில் வர்த்தகம் செய்வது என்று யோசிக்கிறீர்களா? எதேரியம், 2020ன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆல்ட்காயின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ETH மீதான முதலீட்டாளர்கள் உற்சாகம், எதேரியம் 2.0 அறிமுகமானதால் கொண்டாடப்பட்டது. பங்குச்சான்று வழிமுறை மூலம் இயக்கப்படுவதால் இது முக்கிய வரலாற்று மைல்கற்களில் ஒன்றாகிய வெளியீடு.

பிட்காயின் உடன், எதேரியம் ஆனது PayPal மூலம் ஆதரிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக இருக்கும். இது கிரிப்டோவின் பயன்பாட்டிற்கு பெரிதும் பங்களிக்கும்.

பல்வேறு எதேரியம் அடிப்படையிலான பரவலாக்கப்பட்ட நிதித் தளங்களின் (DeFi) வானளாவிய வளர்ச்சியும் வர்த்தகர்களிடையே எதேரியமின் பிரபலத்தை அதிகரிக்கும்.

2021ஆம் ஆண்டிலும் ஆல்ட்காயின் பேரணி தொடர்ந்தால், முதலீட்டாளர்கள் எதேரியம் செயல்திறனை உன்னிப்பாகக் கவனித்து, அடுத்த 12 மாதங்களுக்குள் அதன் உச்ச விலையான $1,394ஐத் தாண்டுமா என்பதில் தங்கள் சொந்தக் கணிப்புகளைச் செய்வார்கள்.

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், எதேரியமை வர்த்தகம் செய்வதற்கான சிறந்த முதல் படியை நீங்கள் ஏற்கெனவே எடுத்துவிட்டீர்கள். நீங்கள் Currency.com கிரிப்டோ வர்த்தகத் தளத்தில் இணைவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

துவக்ககட்டப் படிகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டாக, அடிப்படைகளுடன் தொடங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:

  • கற்க
    வர்த்தகத்திற்கு புதியவரா? ஆழமான பகுப்பாய்வு நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு, எளிமையான வர்த்தக படிப்புகள், தகவல்-அடையக்கூடிய இணையப் பாடங்கள் மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இலவச வர்த்தகக் கல்வியைப் பெறுங்கள்.
  • ஒரு டெமோவை முயற்சிக்கவும்
    இலவச டெமோ கணக்குடன் சோதனை முயற்சி செய்யுங்கள். உங்கள் திறமைகளை பயிற்சி செய்து பல்வேறு வர்த்தக உத்திகளை முயற்சிக்கவும். வரம்பற்ற நிதிகள், முழு இயங்குதள செயல்பாடு மற்றும் பூஜ்ஜிய ஆபத்து - நேரலைக்குச் செல்வதற்கு முன் கடினமாக பயிற்சி செய்யுங்கள்.
  • நேரலையில் வர்த்தகம்
    நேரடி கணக்கை உருவாக்குவதன் மூலம் உங்கள் பயணத்தின் அடுத்த படியை எடுங்கள். செல்வதற்குத் தயாரா? குறைந்தபட்ச வைப்புத்தொகை 0.03 ETH உடன் இப்போதே தொடங்குங்கள். பயனீடு மற்றும் இறுக்கமான பரவல்களுடன் சிறந்த 2,000+ டோக்கனைஸ்டு சொத்துகளுக்கான அணுகலைப் பெறுங்கள்.

ஈதர் மற்றும் எதேரியம் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு வித்தியாசம் உள்ளது. எதேரியம் என்பது பல்வேறு பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளை (dApps) உருவாக்கவென்றே வடிவமைக்கப்பட்ட உலகளாவிய பிளாக்செயின் வலைத்தொடர்பைக் குறிக்கிறது.

எதேரியம் என்பது ஒரு திறந்த மென்பொருள் தளமாகும், இது டெவலபர்கள் தங்கள் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை நிரல் செய்ய அனுமதித்து, ஆயிரக்கணக்கான வெவ்வேறு செயலிகளை உருவாக்குகிறது. ஸ்மார்ட்-ஒப்பந்தங்களுக்கு எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை. ஏனெனில் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறியீட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன.

எதேரியம் வலைத்தொடர்பில் உருவாக்கப்படுகின்ற சேவைகளுக்கு கணினி சக்தி தேவை. இது இலவசம் அல்ல. இதனால்தான் ஈதர் உருவாக்கப்பட்டது. இது எதேரியம் வலைத்தொடர்பில் கட்டமைக்கப்பட்ட செயலிகளில் பணமாக மற்றும் பணம் செலுத்தும் வழிமுறையாகச் செயல்படுகிறது.

எதேரியம் பிளாக்செயினின் சொந்த கிரிப்டோகரன்சியான ஈதர், சந்தை மூலதனத்தின்படி இரண்டாவது பெரிய கிரிப்டோ ஆகும்.