முதன்முறையாக முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கிரிப்டோசந்தையின் விருப்பத்திற்குரிய கூட்டாளர் ஆகி உங்கள் பணத்தைப் பெருக்கிடுங்கள்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு Currency.com கிரிப்டோ உலகத்தை அறிமுகப்படுத்தி கூடுதல் வருவாய் ஈட்டிடுங்கள்

கூட்டாளர் ஆகிடுங்கள்
$120 M

கூட்டாளர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை

$560 K

முன்னணி கூட்டாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு அளிக்கப்பட்ட தொகை

2,000+

அதிகப்படியாக வர்த்தகமாகும் டோக்கனைஸ்டு சொத்துக்கள் மற்றும் கிரிப்டோக்கள்

’அறிமுகப்படுத்தும் தரகர் கூட்டாளர் திட்டம்’ என்றால் என்ன?

Currency.com உலகின் முன்னணி டோக்கனைஸ்டு பங்குகள், குறியீடுகள், பண்டங்கள் மற்றும் கரன்சிகளுக்கான முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கிரிப்டோசந்தை ஆகும். ஓர் அறிமுகப்படுத்தும் தரகர் கூட்டாளராக, Currency.com-க்கு புதிய வர்த்தகரைப் பரிந்துரைத்து அவர்கள் வர்த்தக நடவடிக்கைக்கு ஏற்ப வால்யூம் அடிப்படையிலான தொகைகளைப் பெறுங்கள். கிரிப்டோசந்தைக்கு புதிய வாடிக்கையாளைக் கொண்டுவந்து கூடுதல் வருவாய் பெற்றிடுங்கள்.

அதிக வாடிக்கையாளர்களை இணையச் செய்து, அதிக வருவாய் பெற்றிடுங்கள்

95
10 100 200 300 400

மொத்தம் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஒரு மாதத்துக்கான உங்கள் வருவாய்

$ 95000

Currency.com-க்கு நீங்கள் அறிமுகப்படுத்தும் வர்த்தகர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில் நீங்கள் ஈட்டக்கூடிய சராசரி மாத வருவாயைக் காண பட்டியை டிராக் செய்யவும்

ஏன் Currency.com?

ஏன் எங்கள் சேவைகள் உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்கும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

சுலபமானது மற்றும் எளிதானது

அனைவரும் அணுகத்தக்க வகையில் கிரிப்டோவை எளிமைப்படுத்துகிறோம்.

அதிக கமிஷன்

போட்டித்தன்மை வாய்ந்தது; ஒவ்வொரு பரிந்துரைக்கும் வர்த்தக அளவு அடிப்படையில் 50% வரையிலான வருவாயைப் பெற்றிடலாம்.

பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோக்கள்

நீங்களும் புதிய வாடிக்கையாளர்களும் 40+ கிரிப்டோகரன்சிகளிலும் 2,000+ டோக்கனைஸ்டு சொத்துக்களிலும் லெவரேஜ் உடன் வர்த்தகம் செய்யலாம்.

பாடப்பயிற்சி மெட்டீரியல்கள்

கிரிப்டோகரன்சி குறித்த வெள்ளை அறிக்கைகளையும் பாடப்பயிற்சி மெட்டீரியல்களையும் உடனடியாகப் பெறுங்கள்.

iphone

நிகரில்லா வாடிக்கையாளர் சேவை

24/7 ஆங்கிலத்திலும் 24/5 உள்ளூர் மொழியிலும் பேசும் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் மூலம் குழப்பத்தைத் தவிர்த்திடுங்கள்.

விளம்பர மெட்டீரியல்கள்

எங்கள் பிளாட்ஃபார்மை விளம்பரப்படுத்த உங்களுக்குத் தேவையான விளம்பர மெட்டீரியல்கள், முகப்புப் பக்கங்கள், இணையதள பேனர்கள் உட்பட அனைத்தையும் பெறுங்கள்.

தனிப்பட்ட கணக்கு மேலாளர்

உங்களுக்கு உதவத் தயாராக உள்ள தனிப்பட்ட கணக்கு மேலாளரின் பலன்களை அனுபவியுங்கள்.

இணையத் தயாராக உள்ளீர்களா?

பின்வரும் எளிய படிகளைப் பின்பற்றி Currency.com-ன் அறிமுகப்படுத்தும் தரகர் கூட்டாளராகுங்கள்.

கூட்டாளர் இணைப்பைப் பகிரவும்
Currency.com-க்கு புதிய வர்த்தகர்களைக் கொண்டுவாருங்கள்
அவர்களை வர்த்தகம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்
அவர்களை வர்த்தகம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்
service

ஏதேனும் கேள்விகள் இருக்கின்றதா?

எங்களை ib@currency.com என்ற முகவரியில் தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள்

தொடர்புகள்