நீங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய விரும்பும் ஒரு கிரிப்டோ இணை நிகழ்ச்சி.

24 மாதங்களில் வருவாயின் 40% உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து
உங்களுக்கு
வந்துள்ளது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு
வர்த்தகக் கமிஷனில் 12% தள்ளுபடி

உலகின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட டோக்கனாக்கப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை.
பதிவு செய்க

ஏன் Currency.com உடன் பணியாற்ற வேண்டும்?

உங்கள் வாடிக்கையாளர்களுக்கான கழிவுகள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகக் கமிஷன்களில் 12% கழிவு வழங்குகிறோம்.

ஆகச் சிறந்த கண்காணிப்புக் கருவிகள்

எங்கள் பிரத்யேக இணைப்பான முகப்புப் பெட்டியில் உங்கள் உள்ளடக்கம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்பதற்கு மிகச்சிறந்த கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக் கருவிகளின் பலன் கிடைக்கிறது.

அதிக பங்காதாயம்

இது எளிதானது: Currency.com உறுப்பினராக ஆகுங்கள். 24 மாதங்களுக்கு நாங்கள் உங்களுக்கு 40% கமிஷனை அளிக்கிறோம்.
அத்துடன், 10% துணை-உறுப்பினர் கட்டணம்.
Currency.com-ஐ ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்?

துறையின் முன்னணி கைபேசிச் செயலி

Currency.com Exchange கைபேசியை முதன்மையாகக் கொண்டு
செல்லும் வழியில் வர்த்தகம். குறைவு ஏதுமில்லாமல்.
என்ற அடிப்படையில் உயர்தரத்துடன் வருகிறது. iOS மற்றும் ஆன்டிராய்டுகளில் கிடைக்கிறது.

1,300+ சந்தைகளில் கிரிப்டோ
மற்றும் பணம் வைத்திருப்பவர்கள்

உலகின் மிகப்பெரிய 1,300+ தங்கம் மற்றும் NASDAQ 100 போன்ற சந்தைகளில் டோக்கனாக்கப்பட்ட சொத்துக்களில் வர்த்தகம் செய்ய – எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது பிட்காயின், எதேரியம் மற்றும் லைட்காயினைப் பயன்படுத்தலாம் – ஏன் பணத்தைக் கூட பயன்படுத்தலாம்.

அதிநவீன தளம்

எங்கள் இணைய மற்றும் கைபேசி வர்த்தகத் தளங்கள் பயனர்கள் மேம்பட்ட சாதனங்களையும் வரைபடங்களையும் அணுக உதவுகின்றன. எங்கிருந்தும் எந்த நேரத்திலும் அபாயங்களைக் கட்டுப்படுத்தவும் பயனீட்டுடன் (leverage) வர்த்தகம் செய்யவும் அனுமதிக்கிறது.
சிறப்புக் கூறுகள்.
இது எப்படி வேலை செய்கிறது.
Currency.com-ன் கூட்டாளர் ஆவது எளிதானது — அடுத்த 3 படிகளைப் பின்பற்றி எங்கள் குழுவில் இணையுங்கள்

1.
பதிவு செய்யவும்

2.
இணைப்புகளையும் மார்க்கெட்டிங் தகவல்களையும் பெறுங்கள்

3.
சம்பாதிக்கத் தொடங்குங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யார் உறுப்பினராக முடியும்?

நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்! இணைய விரும்புகிறீர்களா? பதிவு செய்யுங்கள் அல்லது affiliate@currency.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எப்படி பதிவு செய்வது?

இங்கு பதிவு செய்து தேவையான தகவல்களை நிரப்புங்கள். எங்கள் உறுப்பினர் குழு உங்களைத் தொடர்புகொள்ளும்.

எனக்கு எதற்கு தொகை வழங்கப்படுகிறது?

Currency.com வருவாய் பகிர்வு முறையில் வேலை செய்கிறது. எங்கள் பிரதான வருவாய் மூலமாக வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வர்த்தகக் கமிஷன் உள்ளது. நீங்கள் உறுப்பினராகச் சேர்ந்தால், உங்கள் வாடிக்கையாளர்கள் Currency.comக்கு அழைத்துவரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நீங்கள் 40% கமிஷன் பெறுவீர்கள். இதற்கான காலம் வாடிக்கையாளர் முதல் வர்த்தகத்தைத் தொடங்கியதிலிருந்து கணக்கிடப்படும். எங்களுக்கு புதிய உறுப்பினர்களைப் பரிந்துரைப்பதற்கும் நீங்கள் 10% துணை உறுப்பினர் கட்டணம் பெறுவீர்கள். அத்துடன், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகக் கமிஷனில் 12% தள்ளுபடி வழங்குகிறோம்.

எந்த நாணயத்தில் நான் ஈட்டும் தொகை இருக்கும்?

உங்கள் கமிஷனை USD-யில் பெறுவீர்கள். இது எளிதானது.

எந்த செலுத்துகை முறையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

வயர் டிரான்ஸ்பர் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கிக் கணக்கில் நாங்கள் தொகைசெலுத்த முடியும்.

எந்த நாடுகளில் இருந்தெல்லாம் உங்கள் தளத்தை அணுகமுடியும்?

உலகெங்கிலுமிருந்தும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாடுகளில் எங்களால் விளம்பரப்படுத்த முடியாது. அத்தகைய நாடுகள்: பஹாமாஸ், பெல்ஜியம், பெர்முடா, போட்ஸ்வானா, கம்போடியா, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK), எதியோப்பியா, பிரான்ஸ், கானா, ஈரான், ஜப்பான், பாகிஸ்தான், பனாமா, செர்பியா, ஸ்ரீ லங்கா, சிரியா, டிரினிடாட் மற்றும் டோபாகோ, டுனிஷியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏமன். எங்கள் தடைசெய்யப்பட்ட அதிகார எல்லைக் கொள்கை குறித்து இங்கே மேலும் தெரிந்துகொள்ளலாம்.