இந்த இணையதளமானது அமர்வுகளையும் தொடர்ந்து குக்கீஸ்களையும் பயன்படுத்துகிறது. ஒரு அமர்வுக்கான குக்கீஸ்கள் தற்காலிகமாகச் சேமிக்கப்பட்டு உலவியை மூடியபின் கைவிடப்படும். ஒரு தொடர்ச்சியான குக்கீ அமர்வு முடிந்தபின் சேமிக்கப்படுகிறது.
எங்கள் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ள சில குக்கீஸ்கள் எங்களது சமூக ஊடகம், விளம்பரம், பகுப்பாய்வு மற்றும் மார்க்கெட்டிங் கூட்டாளர்களால் (“கூட்டாளர்கள்”) அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் இணையதளத்தில் சேகரிக்கப்படும் குக்கீச்களை அவர்களுக்கு நீங்கள் வழங்கிய பிற தகவல்களோடு அல்லது பிற இணையதளங்களில் அவர்கள் சேகரித்தவற்றோடு இணைக்கக்கூடும்.
ஒரு குக்கீ என்றால் என்ன?
ஒரு குக்கீ எனப்படுவது ஒரு இணைய உலவியால் நீங்கள் ஒரு இணையதளத்தை அணுகும்போது சேமிக்கப்படும் ஒரு சிறிய உரைத் தகவல் கொண்ட கோப்பு ஆகும். இது உலவி உங்களது உலாவல் நடவடிக்கைகளையும் தனிப்பட்ட விருப்பங்களையும் அடையாளம் காணவும் சேமிக்கவும் உதவுகிறது.
எங்கள் இணையதளத்தில் அமைக்கப்பட்டுள்ள சில குக்கீஸ்கள் குறிப்பாக தனிப்பட்டு அடையாளம் காண்பவையுடன் சேவையகத்திலிருந்து பெறப்படும் பிற தகவல்கள் இணைக்கப்படும்போது உங்களை அடையாளம் காணக்கூடிய (“குக்கி அடையாளம் காட்டி”) ஆகப் பயன்படுகின்றன. குக்கீ அடையாளம் காட்டியை உங்களை அடையாளப்படுத்துவதற்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை என்றாலும், கருத்து ரீதியாக உங்களை அடையாளம் காட்டக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதனை நாங்கள் தனிப்பட்டு அடையாளம் காணத்தக்க தகவலாக எடுத்துக் கொள்கிறோம்.
குக்கீஸ்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல்
உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் எங்கள் தளத்தில் குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறோம். குக்கீஸ்களைச் செயல்படுத்துவதற்கு உங்கள் ஒப்புதலை நீங்கள் தரவேண்டிய கடப்பாடு இல்லை.
குக்கீஸ்களைச் செயல்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலையும் இந்த குக்கீஸ் கொள்கைக்கான ஏற்பையும் பின்வரும் வழிகளில் நீங்கள் அளிக்கிறீர்கள்:
- குக்கீ அடையாளம் காட்டி எனில் – குக்கீஸ் மேல்வரு திரையில் “I accept” பொத்தானை அழுத்துவதன் மூலம்;
- பிற குக்கீஸ்கள் எனில் (அதாவது அவற்றால் உங்களை அடையாளம் காண முடியாதெனில்) – வெறுமனே எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்துதல்.
இந்தக் கொள்கையை ஏற்பதன் மூலம், இந்த குக்கீஸ் கொள்கையில் விளக்கப்பட்டபடி எங்களாலும் எங்களது கூட்டாளர்களாலும் குக்கீஸ்களை சேகரிக்கவும் செயல்படுத்தவும் நீங்கள் தாராளமாக அளித்து, வெளிப்படையாகவும் நீங்கள் புரிந்துகொண்டதை குறிப்பாகச் சுட்டிக்காட்டும்படியும் தெளிவாக வெளிப்படுத்திய ஒப்புதலை வழங்கியுள்ளீர்கள்.
உங்கள் குக்கீ அடையாளம் காட்டிகளைச் செயல்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற இந்த இணையப் பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரும்பப் பெறுவதற்கான இணைப்பைச் சொடுக்கவும். உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற்றபின், உடனடியாக நாங்கள் குக்கீ அடையாளம் காட்டியை அணைப்பதுடன் உங்கள் குக்கீ அடையாளம் காட்டியை எங்களது அனைத்து கணினி அமைப்புகளிலிருந்தும் அழித்துவிடுவோம்.
நாங்கள் ஏன் குக்கீஸ்களைப் பயன்படுத்துகிறோம்
இந்தத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள குக்கீஸ்களை நாங்கள் (எங்கள் கூட்டாளர்களாலும்) இணையதளத்தின் பயன்பாட்டையும் போக்குவரத்தையும் பகுப்பாய்வு செய்வதற்கும் அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துகிறோம்.
எங்கள் இணையதளத்தின் மூலம் எங்கள் கூட்டாளர்கள் எங்களுக்கு குக்கீஸ்கள் எதற்குத் தேவைப்படுகிறதோ அந்த நோக்கத்தையும் தாண்டிய காரணங்களுக்குப் பயன்படுத்தக்கூடும். குறிப்பாக:
- பிற இணையதளங்களைப் பயன்படுத்தும்போது உங்கள் முன்னுரிமைகளை அமைப்பதற்கு;
- உங்களுக்கு ஏற்ற விளம்பரங்களைக் காட்டுவதற்கு;
- கூட்டாலரின் சேவைகளைப் பயன்படுத்தும் வணிகண்க்களின் விளம்பரப் பரப்புரையின் செயல்பாட்டை அளவிடுவதற்கு;
- இணையதளங்களில் உங்கள் நடத்தையை கண்காணிப்பதற்கு.
உங்கள் குக்கீ அடையாளம் காட்டியைச் செயல்படுத்தும்போது நாங்கள் தானியங்கி முடிவெடுத்தலைப் பயன்படுத்துவதில்லை.
செயலாக்க காலம்
செயலாக்க நோக்கத்துக்காக தேவைப்படும் காலத்தைத் தாண்டி குக்கீ அடையாளம் காட்டியை நாங்கள் சேமிக்க மாட்டோம், அதாவது மேலேயுள்ள “குக்கீஸ்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல்” பிரிவுக்கு இணங்க எங்கள் செயலாக்கத்துக்கான உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறாத பட்சத்தில்.
குக்கீ அடையாளம் காட்டியைப் பகிர்தல்
கீழே குறிப்பிடப்பட்டுள்ளோருடன் “குக்கீஸ்களை நாங்கள் ஏன் பயன்படுத்துகிறோம்” பிரிவில் குறிப்பிட்டப்படி, செயலாக்க நோக்கத்துக்காக தேவைப்படும்போது உங்கள் குக்கீ அடையாளம் காட்டிகளை நாங்கள் பகிர வேண்டியிருக்கலாம் என்பதை ஏற்கிறீர்கள்:
- எங்களுடன் ஒரே குழுமத்துக்குள் இருக்கும் நிறுவனங்கள் அல்லது இதேபோன்ற உரிமையாளர் அமைப்பைக் கொண்ட நிறுவனங்கள் அல்லது எங்களது பொதுவான கட்டுப்பாட்டில் இருப்பவை;
- எங்கள் கூட்டாளர்கள்: Facebook Inc. (Facebook.com), Adroll Inc. (Adroll.com), Google LLC (analytics.google.com), Pusher Ltd. (pusher.com), Amazon Web Services, Inc. (aws.amazon.com), FullStory, Inc. (fullstory.com), Zendesk Inc. (zendesk.com).
எங்களது இணையதளத்தில் எங்கள் கூட்டாளர்கள் தங்களது சொந்த குக்கீஸ்களை அமைக்கக்கூடுமென்பதால் அவர்களாகவே குக்கீ அடையாளம் காட்டிகளை சேகரிக்கவும் கூடும்.
மூன்றாம் நாடுகளுக்கு அனுப்புதல்
பிரிவு குக்கீ அடையாளம் காட்டிகளைப் பகிர்தல்" படி உங்கள் குக்கீ அடையாளம் காட்டிகளைப் பெறக்கூடிய நபர்கள் உங்கள் சொந்த நாட்டுக்கு வெளியிலும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெலியிலும் இருக்கலாம் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள். இதன் விளைவாக, உங்கள் குக்கீ அடையாளம் காட்டிகள் உங்கள் நாட்டைவிட்டும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியை விட்டும் தரவு பாதுகாப்பும் தனியுரிமை ஒழுங்குமுறைகளும் உங்கள் நாட்டைவிட வேறானதாகவும் குறைவான அளவு பாதுகாப்பை அளிக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ள நாட்டுக்கு அனுப்பக்கூடும்.
உங்கள் உரிமைகள்
உங்களது உரிமைகள்:
- நாங்கள் செயல்படுத்தும் குக்கீ அடையாளம் காட்டிகள் தொடர்பான தகவல்களை எங்களிடமிருந்து பெறுதல்;
- நீங்கள் சம்பந்தப்பட்ட தவறான குக்கீ அடையாளம் காட்டிகளின் திருத்தத்தை தாமதமின்றி எங்களிடமிருந்து பெறுதல்;
- குக்கீ அடையாளம் காட்டிகளை அழித்தலை (உங்கள் `மறந்துபோகும் உரிமை`) எங்களிடமிருந்து பெறுதல்;
- பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதியிருந்தால், எங்களது குக்கீ அடையாளம் காட்டிகளின் செயலாக்கத்தைத் தடுத்தல்;
- எங்களிடமிருந்து குக்கீ அடையாளம் காட்டிகளை வடிவமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய வடிவில் மற்றும் கணினி வாசித்தறியக்கூடிய வடிவில் பெறவும் அத்தகைய தரவினை எங்களது தடை ஏதுமின்றி வேறொரு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பவும் செய்தல்;
- தரவு பாதுகாப்பு மேற்பார்வை ஆணையத்திடம் எங்களைப் புகார் செய்தல்.
கொள்கை புதுப்பித்தல்கள்
இந்த குக்க்ஸ் கொள்கையை அவ்வப்போது நாங்கள் புதுப்பிக்கக்கூடும். குக்கீஸ் கொள்கையை நாங்கள் மாற்றும் நிகழ்வானது, உங்கள் குக்கீ அடையாளம் காட்டிகளை நாங்கள் சேகரிக்கும், செயல்படுத்தும், பயன்படுத்தும் மற்றும் சேமிக்கும் வழிகளை அதிகரிப்பதற்காக இருக்கும். அத்தகைய மாற்றங்களுக்கு நீங்கள் ஒப்புதலளிப்பதன் பேரிலேயே அவை செயல்படுத்தப்படும். மற்ற மாற்றங்கள் இணையதளத்தில் புதிய குக்கீஸ் கொள்கை பதியப்பட்ட உடனேயே பிரயோகிக்கப்படும்.
தரவு கட்டுப்பாட்டாளர் விபரங்கள்
Currency Com Bel Limited Liability Company என்பது பெலாரஸ் குடியரசில் 193130368 என்ற எண்ணின்கீழ் பதிவுசெய்யப்பட்டு, Minsk, 36-1 Internatsionalnaya street, office 724, 2 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமாகும்