உங்களுக்கான வணிக வாய்ப்புகள்

ரொக்கமில்லா தொகை செலுத்தல் மூலமாக கிரிப்டோ பரிமாற்றம்

சிறிய சுரங்க நிறுவனங்களுக்கும் பெரிய சுரங்கத் தொகுதிகளுக்கும் அத்துடன் பொருள் மற்றும் சேவைகளுக்கான தொகையாக கிரிப்டோவை ஏற்கும் நிறுவனங்களுக்கும் ஏற்ற ஒரு தீர்வு.

புதுமையான முதலீடுகள்

உங்கள் கூடுதல் பணத்தை டோக்கனைஸ்டு சொத்துக்கள், கடன் பத்திரங்கள், கமாடிட்டிகள், பணம் மற்றும் ETFகளில் முதலீடு செய்யுங்கள்.

அந்நியச் செலாவணி இடர்காப்பு

அந்நிய நாணயம் தொடர்பான அபாயங்களைக் குறைத்தல் அல்லது தணித்தல் மற்றும் மற்ற நாடுகளிலுள்ளவர்களுடன் பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல். 500x பயனீடு வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1,700க்கும் அதிகமான டிஜிடல் நிதிசார் சொத்துக்கள்

டோக்கனைஸ்டு வடிவத்தில் உள்ள உலகளாவிய நிதிச்சந்தை சொத்துக்களை இடைநிலையர்கள் அல்லது கட்டுப்பாடுகள் இன்றி அணுகுங்கள்.

பிரபல கிரிப்டோகரன்சிகள்

பிட்காயின் (BTC), எதேரியம் (ETH), லைட்காயின் (LTC) மற்றும் பிட்காயின் கேஷ் (BCH)

எங்கள் பயன்கள்

சட்டமுறைமை

ஒழுங்குமுறைச் சட்டகம், குறிப்பாக கிரிப்டோ துறைக்கென உருவாக்கப்பட்ட பெலாரசில் Currency.com செயல்படுகிறது. டோக்கனைஸ்டு பரிமாற்றங்களின் சட்டமுறைமைக்கு வழங்குவதற்கான கணக்கியல் ஆவணங்களின் முழுத் தொகுப்பினை நாங்கள் வழங்குகிறோம்.

ஒழுங்குமுறை

பெலாரஸ் உயர் தொழில்நுட்பப் பூங்காவின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக Currency.com உள்ளது. செயற்தளமானது நான்கு பெரிய கணக்கியல் நிறுவனங்களால் தவறாமல் தணிக்கை செய்யப்படுகிறது.

நிதிசார் பாதுகாப்பு

Currency.com சமீபத்திய AML மற்றும் CFT தேவைகளுக்கு இணங்கி நடக்கிறது. செயற்தளத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பரிவர்த்தனைகளுக்குமிடையிலான பரிமாற்றங்கள் சீர்குலைவயாமல் விரைவாக தாமதமின்றி நடந்தேறுகிறது.

சர்வதேசக் கொள்கைகள்

நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க உலகளாவிய AML மற்றும் KYC நடைமுறைகளைக் கறாராக மேற்கொண்டு உயர்நிலை பாதுகாப்புத் தரநிலைகளைப் பின்பற்றுகிறோம். எங்கள் வணிகத்துக்கான பரப்பு இதுதான் என்பதால் சிறப்பான கவனத்தை அளிக்கிறோம்.

இணையப் பாதுகாப்பு

பல்வேறு வகையான இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட செயற்தளமாக Currency.com உள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவுகளும் நிதியும் பத்திரமாக இருக்கும்.

நிபுணத்துவம்

எங்களது அனைத்து ஊழியர்களும் நிதி மற்றும் கிரிப்டோவில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

Currency.com தளத்தில் குழுமக் கணக்குகள் மற்றும் தொழில்முறை வர்த்தகம்

முன்னுரிமை பதிவாக்கம்

ஒவ்வொரு குழும வாடிக்கையாளரும் பதிவாக்க நடைமுறை முழுமைக்கும் சிறப்புநிபுணர்களில் ஒருவரின் உதவியைப் பெறுகிறார்.

விரைவான சரிபார்ப்பு

குழும வாடிக்கையாளர்களும் தொழில்முறை வர்த்தகர்களும், AML, CTF மற்றும் KYC தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியிருந்தாலும் தங்களது கணக்குகளை ஒருநாளுக்குள் சரிபார்க்கலாம்.

சிறந்த வாடிக்கையாளர் சேவை

Currency.com-ன் உதவியைப் பொறுத்தவரை குழும வாடிக்கையாளர்களும் தொழில்முறை வர்த்தகர்களும் வரிசையில் முதலில் வருகிறார்கள். எங்கள் சிறப்பு வல்லுநர்கள் எப்போதும் உங்கள் கோரிக்கைகளை முன்னுரிமைப்படி அமைக்கின்றனர்.

எங்கிருந்தும் எந்த நேரத்திலும் வர்த்தகம் செய்யுங்கள்

எங்களது அனைத்துச் சேவைகளையும் அம்சங்களையும் எங்களது iOS மற்றும் ஆன்டிராய்டு செயலிகள் மூலமாக அணுகுங்கள். நீங்கள் எங்காவது சென்றுகொண்டு இருக்கும்போதே உங்கள் முதலீடுகளை சரிபார்க்கலாம்.

கூடுதல் பலன்கள்

தனிப்பட்ட கணக்கு
மேலாளர்

எந்தவகையான பிரச்சினையாக இருந்தாலும் Currency.com வல்லுநர் எப்போதும் உங்களுக்கு ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கிறார். கிரிப்டோ செயற்தளத்தில் நிதியை எடுப்பதற்கு தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் உதவுவதற்கு நாங்கள் இருக்கிறோம்.

கம்பி பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் அதிகரிக்கப்பட்ட வரம்புகள்

குழும பயனர்கள் அதிகரிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகளை மரபார்ந்த பணம் மற்றும் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட ரொக்கமில்லா பரிவர்த்தனைகளில் பெறமுடியும்.

ஒரு வங்கி வைப்புத்தொகையைக் காட்டிலும் அதிகளவு நிலையான வருவாய்

Currency.com தனது செயற்தளத்தில் டோக்கன்களை உருவாக்க அல்லது பட்டியலிட விரும்பும் நிறுவனங்களைக் கவனமுடன் பரிசீலிக்கிறது. இந்த நிறுவனங்கள் மீது எப்போதும் ஓர் முழுமையான சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. தொடக்கநிலையில் குறைந்தபட்ச முதலீடு $100 மட்டுமே. இது முதலீட்டாளர்கள் பல்வேறு செயற்திட்டங்களில் எளிதாக சொத்துக்களை பலவகைகளில் முதலீடு செய்யவும் நிலையான வருவாயை ஈட்டவும் சாத்தியப்படுத்துகிறது.


1
பதிவு செய்க
Currency.com உடன் ஒரு கணக்கைத் தொடங்குவதற்கு ஓர் எளிய பதிவாக்கப் படிவத்தை நிரப்புங்கள்.
2
பதிவேற்றவும்
தேவையான ஆவணங்களைப் பதிவேற்றுங்கள். செயல்முறை புரிந்துகொள்ள எளிதானது. இதற்கு நேரமெடுக்காது.
3
பணத்தை வைப்பு செய்யுங்கள்
உங்கள் செட்டில்மெண்ட் கணக்கைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிற்கு நிதியளிக்கவும். நிதி பொதுவாக ஒரு வணிக நாளுக்குள் வந்து சேரும்.

இந்தப் படிகளை முடித்தவுடன், நீங்கள் தொடங்கத் தயாராகி விடுவீர்கள்!

பதிவு செய்க

இன்றே Currency.com-ல் குழுமக் கணக்கைத் தொடங்குங்கள்!

வாருங்கள் தொடங்கலாம்

கூடுதல் கேள்விகள் மற்றும் சிறப்பு விதிமுறைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.