நிறுவன டோக்கன்கள்

21 ஆம் நூற்றாண்டின் நிதி முறையாவணங்கள்

முன்னணி நிறுவனங்களின் டோக்கன்களில் முதலீடு செய்து உங்கள் மூலதன ஆதாயத்தை அதிகரிக்கவும்!

Stroyinvestleasing LLC
SIL_25.1/EUR

இலாபமீட்டும் திறன்

5.5%

பணத்தை திருப்பிச் செலுத்துதல்

14.01.2025

எங்கள் பலன்கள்

விரைவானது, எளிதானது.

உங்கள் கணக்கை தொலைவிலிருந்தே உருவாக்கி சரிபார்க்கலாம். ஆவணங்களில் கையெழுத்திட நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. தேவையான அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்படுகின்றன.

இடைத்தரகர்கள் இல்லாமல்.

பாரம்பரிய நிதிச் சொத்துக்களின் உலகில், பத்திரங்களை வாங்கவும் விற்கவும் தரகு சேவைகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். Currency.com உடன் உங்களுக்கு தரகர் தேவையில்லை; வர்த்தக நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்கிறீர்கள்.

சீரான செலுத்துகைகள்

நீங்கள் வட்டிக்கான வழக்கமான கட்டணத்தை நிறுவனத்தின் டோக்கன்கள் மீது பெறலாம். இது பொதுவாக ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை தரப்படும். ஆனால் நிறுவனத்திற்கு நிறுவனம் இது மாறுபடும்.

முன்பாகவே மறுவிற்பனை

மற்ற தளங்களைப் போலல்லாமல், உங்கள் டோக்கன்களை இரண்டாம் நிலை ஏலத்தில் மறுவிற்பனை செய்வதற்கான வாய்ப்பை Currency.com வழங்குகிறது.

பல்வேறு செலுத்துகை முறைகள்

உங்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் உங்கள் கணக்கில் நிதியிடவும். பற்று அல்லது கடன் அட்டை, வங்கி பரிமாற்றம் அல்லது இணைய வாலெட் மூலம் பாரம்பரிய ரொக்கப் பணத்தின் மூலம் உங்கள் கணக்கை மேல் நிரப்பலாம்.

இதில் முதலீடு செய்வது ஏன் இலாபகரமானது டோக்கன்கள்*

*டோக்கன் என்பது பரிவர்த்தனை தொகுதிகளின் (பிளாக்செயின்) பதிவேட்டில் ஒரு பதிவு ஆகும். இது டிஜிட்டல் அடையாளத்தின் (டோக்கன்) உரிமையாளரின் உரிமைகளை, குடிமுறைக்குரிய உரிமைகளோடு பொருத்துவதற்கு விநியோகிக்கும் தகவல் அமைப்பாகும் மற்றும் (அல்லது) இது ஒரு கிரிப்டோகரன்சி ஆகும்(ஆணை எண். 8 "டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில்").

அதிக வட்டி விகிதங்கள்

வங்கி வைப்புகளுடன் ஒப்பிடும்போது நிறுவனங்களின் டோக்கன்களில் உள்ள வட்டி விகிதங்கள் அதிக வருமானத்தை அளிக்கும்.

வரிகளில் இருந்து விலக்கு

பெலாரஸ் குடியரசின் தனிப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஆணை எண். 8-ன் கீழ் டோக்கன் பரிவர்த்தனை வருமானத்தின் மீதான வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் படிக்க.

குறைந்த தொகையுடன் தொடங்கலாம்

நீங்கள் சிறிய அளவில் தொடங்கி, ஒரு நிறுவனத்திற்கு ஒரு டோக்கனில் முதலீடு செய்யலாம். ஒரு விதியாக, இது 100 USD அல்லது EUR வரை குறைவாக இருக்கலாம்.

கமிஷன் இல்லை

எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கே எங்களின் முதன்மையான முன்னுரிமை. எனவே வைப்பு/எடுப்பு, டோக்கன்களை வாங்குதல் மற்றும் விற்பதில் 0% கமிஷனுடன் தொடங்குகிறோம்.

பிணையம்

சொத்து, உத்தரவாதம் மற்றும் பிற பிணையத்தால் பாதுகாக்கப்பட்ட டோக்கன்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம்.

மிகவும் இலாபகரமான முதலீடுகளைக் கண்டறிய Currency.com உங்களுக்கு உதவும்

புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப டோக்கன்களைத் தேர்ந்தெடுங்கள். நிலையான வருமானத்தைப் பெறுங்கள்.

எப்படி தொடங்குவது?

படி 1 பதிவாக்கம்

எங்கள் செயற்பாட்டுத் தளத்தில் தனிநபராக அல்லது சட்டப்பூர்வ நிறுவனமாக பதிவாக்கம் செய்யவும்

படி 2 வைப்பு

செயற்பாட்டுத்தளத்தில் உள்ள வாலெட் பகுதிக்குச் சென்று, தேவையான நாணயத்தில் உங்கள் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, டோக்கனின் கரன்சியைக் குறிக்கும் டோக்கன்களைப் பெறுங்கள்.

படி 3 டோக்கன்கள் பரிமாற்றம்

செயற்பாட்டுத் தளத்தில் சந்தை பிரிவில், நிறுவனத்தின் டோக்கன்களுக்கு மாற்றாக நாணய டோக்கன்களை பரிமாற்றம் செய்ய தொடர்புடைய டோக்கனுக்கான வாங்கு பொத்தானைச் சொடுக்கவும்.

படி 4 சீரான வருமானம்

டோக்கனைஸ்டு கரன்சியில் சீரான வருமானத்தைப் பெறுங்கள் ( செயற்பாட்டுத்தளத்தில் "அறிக்கைகள்" என்ற பிரிவைப் பார்க்கவும்).

படி 5 எடுப்பு

டோக்கன்களைத் திருப்பிச் செலுத்திய பிறகு, அவற்றின் மதிப்பை டோக்கனைஸ்டு கரன்சியில் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் வங்கிக் கணக்கிற்குச் சமமான ரொக்கப் பணத்தை நீங்கள் தாராளமாகப் பெறலாம்.

FAQ

*டோக்கன் என்பது பரிவர்த்தனை தொகுதிகளின் (பிளாக்செயின்) பதிவேட்டில் ஒரு பதிவு ஆகும். இது டிஜிட்டல் அடையாளத்தின் (டோக்கன்) உரிமையாளரின் உரிமைகளை, குடிமுறைக்குரிய உரிமைகளோடு பொருத்துவதற்கு விநியோகிக்கும் தகவல் அமைப்பாகும் மற்றும் (அல்லது) இது ஒரு கிரிப்டோகரன்சி ஆகும்(ஆணை எண். 8

சட்டபூர்வத் தேவைகளுக்கு இணங்க (முதலாவதாக, ஆணை dd. 21.12.2017 எண். 8

ஒரு நிறுவனம் டோக்கன்களை வெளியிட்டால், அவை பிணைய (கட்டிடங்கள், உபகரணங்கள், போக்குவரத்து), உத்தரவாதம் அல்லது பிற வழிமுறைகளால் பாதுகாக்கப்பட வேண்டும். அதிக நிகர சொத்து மதிப்பு கொண்ட பெரிய நிறுவனங்களால் பாதுகாப்பற்ற டோக்கன்களை வாங்க முடியும்.

பெலாரஸ் மற்றும் வெளிநாடுகளில் (தடைசெய்யப்பட்ட அதிகார வரம்புகளைத் தவிர) பதிவுசெய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களால் நிறுவனத்தின் டோக்கன்களை வாங்க முடியும். மேலும் தகவலுக்கு - https://currency.com/prohibited-jurisdiction-policy. டோக்கன்களை வாங்குவதற்கு, முதலீட்டாளர் வர்த்தக தளத்தில் தங்கள் கணக்கில் தொடர்புடைய கிரிப்டோகரன்சியில் போதுமான எண்ணிக்கையிலான டோக்கன்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இல்லை. பெலாரஸ் குடியரசின் தனிப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஆணை எண். 8-ன் கீழ் டோக்கன் பரிவர்த்தனைகளின் வருமானத்துக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு - https://currency.com/s-center

டோக்கன்களில் செய்யப்படும் முதலீடுகள் திறந்த கிரிப்டோ தொழில்நுட்பங்களால் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. எந்த நேரத்திலும், ஒரு முதலீட்டாளர் கிரிப்டோ செயற்பாட்டுத்தளத்திற்கு வெளியே தனது வெளிப்புற எதேரியம் வாலெட்டில் வாங்கிய டோக்கன்களை திரும்பப் பெறலாம்.

பதிவாக்கம் செய்து முதலீட்டைத் தொடங்க பொத்தானைச் சொடுக்கவும்:

டோக்கன்களைப் பயன்படுத்தி நிதி திரட்டுதல் பற்றிய கேள்விகளுக்கு மற்றும் ஏதேனும் கூடுதல் தகவலுக்கு Currency Com Bel LLC-ன் குழும வாடிக்கையாளர்கள் துறையைத் தொடர்பு கொள்ளவும்: