இது எப்படிச் செயல்படுகிறது

உங்களுக்கு 50 சதவீதம் கமிஷன் அளிப்பதோடு உங்கள் நண்பர் செலுத்தும் கமிஷனில் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு

Currency.com-ல் பதிவாக்கம் செய்யுங்கள்
பரிந்துரை இணைப்பு மூலம் பதிவு செய்து நீங்கள் செலுத்தும் கமிஷனில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்.
உங்களுக்கான பரிந்துரை இணைப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுக்கான பரிந்துரை இணைப்பை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் செலுத்தும் முதல் 6 மாதத்திற்கான வர்த்தகக் கட்டணத்தில் 50 சதவீதம் கமிஷன் உங்களுக்கு அளிக்கப்படும்.



ஏன் Currency.com-ஐ பிறருக்கு தெரியப்படுத்த வேண்டும்?

துறையின் முன்னணி
கைபேசிச் செயலி

Currency.com கைபேசியை முதன்மையாகக் கொண்ட சந்தை. வர்த்தகத்தை எளிய முறையில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உயர்தரத்துடன் வருகிறது.
iOS மற்றும் ஆன்டிராய்டுகளில் கிடைக்கிறது.

கிரிப்டோ
மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட காகித பணம் கொண்டவர்கள் வர்த்தகம் செய்ய 2000க்கும் மேற்பட்ட சந்தைகள்

எங்களது வாடிக்கையாளர்கள் அவர்களது பிட்காயின், எதேரியம் மற்றும் லைட்காயின் - ஏன் பணத்தைக் கூட பயன்படுத்தி உலகின் 1300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சந்தைகளான தங்கம் மற்றும் NASDAQ 100 போன்றவற்றில் டோக்கனாக்கப்பட்ட சொத்துக்களில் வர்த்தகம் செய்யலாம்.

அதிநவீன
செயற்பாட்டுத் தளம்

எங்களின் இணையம் மற்றும் கைபேசிச் செயற்பாட்டுத்தளங்கள் பயனர்களுக்கு வர்த்தகத்தில் நட்டத்தைத் தவிர்க்கும் வகையில், சக்திவாய்ந்த விளக்கப்படங்கள், இடர் மேலாண்மை மற்றும் விலை விழிப்பூட்டல்களை
அனைத்து இடத்திலும் நேரத்திலும் வழங்குகின்றன.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் நண்பரை இன்றே பரிந்துரை செய்யுங்கள்

1.

Currency.com-ல் உள்நுழையவும்

2.

'பரிந்துரைகள்' பிரிவுக்குச் செல்லவும்

3.

உங்களுக்கான பரிந்துரை செய்யும் இணைய முகவரியைப் பெற்றுக் கொள்ளவும்!
i
இங்கு உங்களது பரிந்துரை இணைப்பைக் கொண்டு எத்தனை பேர் பதிவு செய்தனர் என்பதையும் நீங்கள் சம்பாதித்த மொத்த கமிஷன் தொகையையும் கண்காணிக்கலாம்.

1.

செயலியை பதிவிறக்குங்கள் the app

2.

Currency.com-ல் உள்நுழையவும்

3.

பரிந்துரைகள் பிரிவுக்குச் செல்லவும்

4.

உங்களுக்கான பரிந்துரை இணைப்பைப் பெற்றுக் கொள்ளவும்!
i
இங்கு உங்களது பரிந்துரை இணைப்பைக் கொண்டு எத்தனை பேர் பதிவு செய்தனர் என்பதையும் நீங்கள் சம்பாதித்த மொத்த கமிஷன் தொகையையும் கண்காணிக்கலாம்.
உங்கள் நண்பர்கள் வர்த்தகம் செய்யத் தொடங்கும்வரை காத்திருந்து அவர்கள் செலுத்தும்
கமிஷனில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்


கேள்விகள் உள்ளதா?
ஏதேனும் சந்தேகங்களுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளவும் support@currency.com


சமூகத்தில் சேரவும்
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் #currencycom