பிட்காயின் நேரலை விலையை கண்காணித்து, உங்கள் முதலீட்டை 100x பெருக்கி வர்த்தகம் செய்யுங்கள்

உங்கள் கணக்கைத் துவங்குங்கள்

விருது பெற்ற செயற்பாட்டுத்தளம்.
முழுமையாக விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டது.

பிட்காயின் விலையை எது பாதிக்கிறது?

பிட்காயின் விலை அதன் இயல்பிலேயே நிலையற்றதாக இருக்கும். எனவே BTC விலை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல ஆச்சரியங்களைக் கொண்டு வரக்கூடும். எடுத்துக்காட்டாக, 2017-ல், பிட்காயின் 220 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து கிட்டத்தட்ட $20,000 ஐ எட்டியது. எதிர் திசையில், 2018ஆம் ஆண்டின்

பிட்காயின் விலையை எது பாதிக்கிறது?

பிட்காயின் விலை அதன் இயல்பிலேயே நிலையற்றதாக இருக்கும். எனவே BTC விலை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல ஆச்சரியங்களைக் கொண்டு வரக்கூடும். எடுத்துக்காட்டாக, 2017-ல், பிட்காயின் 220 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து கிட்டத்தட்ட $20,000 ஐ எட்டியது. எதிர் திசையில், 2018ஆம் ஆண்டின்

ஆகச்சிறந்த கிரிப்டோ பரிமாற்றம் நடக்கும் சந்தையில் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள்

எப்படி என்பதை அறிக
உங்கள் கிரிப்டோ முதலீடுகளை மீண்டும் உருவாக்குங்கள். பிட்காயின் உடன் 2000+ டோக்கனாக்கப்பட்ட பங்குகள், கமாடிட்டிகள், இன்டெக்ஸ்கள் மற்றும் கரன்சி இணைகளில் வர்த்தகம் செய்யுங்கள். உங்கள் முதலீட்டை அதிக அளவில் பெருக்கி, இறுக்கமான பரவல்கள் மற்றும் 50மில்லி விநாடிக்குள் ஆர்டர் செயல்படுத்தல் ஆகியவற்றிலிருந்து பயன்பெறுங்கள்.
பிட்காயினில் வர்த்தகம் செய்வது எப்படி
கடன் அல்லது பற்று அட்டை மூலம் பிட்காயின் பங்கை உடனடியாக வாங்கவும். 0.001 BTC இல் தொடங்கி உங்கள் கிரிப்டோ பங்குகளை அதிகரிக்கவும். பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான கிரிப்டோ செயற்பாட்டுத்தளத்தில் பிட்காயின் பங்கினை வாங்கி, விற்று மற்றும் இருப்பில் வைத்துக் கொள்ளலாம்.
பிட்காயின் வாங்குவது எப்படி

முக்கிய பிட்காயின் விலை இயக்கிகள்

பிட்காயின் விலை வழங்கல் மற்றும் தேவை சட்டத்திற்கு ஏற்பச் செயல்படுகிறது. பிட்காயின் வழங்கல் சில நேரங்களில் தங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் குறைந்த எண்ணிக்கையிலான பிட்காயின்கள் (தங்கத்தின் அளவைப் போலவே) மட்டுமே எடுக்க முடியும் - 21 மில்லியன். இங்கே பிட்காயினுக்கான தேவை மற்றும் சொத்துக்களை போலவே செயல்படுகிறது: அதிக முதலீட்டாளர்கள் பிட்காயின் சந்தையில் நுழையத் தயாராக இருக்கிறார்கள் என்றால், பிட்காயின் விலை அதிகரிக்கும்.

மீடியா என்பது பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளின் விலையில் செல்வாக்கு செலுத்தும் மிக முக்கியமான ஆயுதம் மற்றும் ஆதாரமாகும். அதிக விழிப்புணர்வு, மக்களின் புரிதலை அதிகரிக்கிறது மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. செய்தி காட்டுத்தீ போல் பரவி வருவதால், சில முக்கியமான வெகுஜன ஊடக செய்திகளின் விளைவுகளால் BTC விலை கணிசமாக பாதிக்கப்படலாம். சிறந்த வர்த்தக வாய்ப்புகளைப் கைப்பற்ற எப்போதும் சமீபத்திய பிட்காயின் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள்.

அரசியல் நிகழ்வுகள் பிட்காயின் விலையை இரு திசைகளிலும் பாதிக்கும். பொதுவாக, BTC விலையில் ஏற்படும் மாற்றம் ரொக்கக் கரன்சிகளில் ஏற்படும் மாற்றத்திற்கு நேர்மாறாக இருக்கும். மத்திய வங்கி நாணயங்களின் உறுதியற்ற தன்மையினால், பிட்காயின் போன்ற மாற்று வழிகளில் மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுகிறது. கிரிப்டோகரன்சி சந்தையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள பிட்காயின், ஏராளமான முதலீட்டாளர்களுக்கு விருப்பமான கிரிப்டோவாக மாறுகிறது.

பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சிகள் இன்னும் புதிய கருத்தாக்கங்களாகக் கருதப்படுவதால், அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக உள்ளது. பல நாடுகள் இன்னும் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறையை வழக்கமான அடிப்படையில் மாற்றி வருகின்றன. பிட்காயின் தனித்து செயல்படக்கூடியது, மையமற்றது என்றாலும் விதிமுறைகள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களைப் பாதிக்கலாம். எனவே, கிரிப்டோ வர்த்தகத் தளங்களை மூடுவது அல்லது மாநில அளவில் கிரிப்டோவை ஏற்றுக்கொள்வது போன்ற அரசாங்க முடிவுகள் பிட்காயின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பிட்காயின் எதிர்கால மேம்பாடு தொடர்பான ஒருமித்த கருத்தை அடைய பிட்காயின் சமூகம் எடுக்கும் நடவடிக்கையினால், பிட்காயின் விலையின் உறுதியற்ற தன்மை பாதிக்கப்படலாம். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் பிட்காயின் பிளாக்செயின் மற்றும் முழு பிட்காயின் சூழல் அமைப்பையும் பாதிக்கின்றன. ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் அது வலைத்தொடர்பில் நெறிமுறை மாற்றம் ஏற்படுத்தி செல்லாத பிளாக்குகளைச் செல்லத்தக்கதாக ஆக்க வழிவகுக்கிறது. இது பிட்காயினை இரண்டு தனித்தனி தொகுதிகளாக பிரிக்கிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதிகளைப் பின்பற்றுகிறது. இப்படித்தான் பிட்காயின் பணம் உருவாக்கப்பட்டது.

பிட்காயின் சுருக்கம்

உலகின் முதல் பரவலாக்கப்பட்ட கிரிப்டோகரன்சியான பிட்காயின் 2009-ல் தொடங்கப்பட்டது. சடோஷி நகமோட்டோ என்ற புனைப்பெயரைக் கொண்ட ஒரு தனிநபர் அல்லது குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. பிட்காயின், கிரிப்டோகரன்சி சந்தையை வடிவமைத்து மற்ற கிரிப்டோ தளங்களுக்கு வழி வகுத்தது.

உலகின் முதல் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் கட்டண முறையான பிட்காயின், பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. எப்போதுமே 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே எடுக்க முடியும். இந்த எண் கணினியில் குறியிடப்பட்டுள்ளது. இன்று, மைனர்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு புதிய தொகுதியை உருவாக்கி 6.25 பிட்காயினை வெகுமதியாகப் பெறுகிறார்கள்.

பிட்காயின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் முன்னணி கிரிப்டோகரன்சி மற்றும் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். தற்போதைய பிட்காயின் விலை சுமார் $9,200. ஆய்வாளர்கள் 2020ஆம் ஆண்டை பிட்காயினுக்கு ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதுகின்றனர். அதன் எதிர்கால விலை குறித்து நேர்மறையான கணிப்புகளைச் செய்கிறார்கள். ஜூன் 2020 நிலவரப்படி, பிட்காயின் மூலதனத்தின் மதிப்பு சுமார் $169.9 பில்லியன் ஆகும்.

பிட்காயினை வெவ்வேறு கிரிப்டோ வாலெட்களில் சேமிக்க முடியும். நீங்கள் "ஹாட் வாலெட்" (மென்பொருள் செயலிகள்) அல்லது "கோல்ட் வாலெட்" (சிறப்பு வன்பொருள் சாதனங்கள்) என்று அழைக்கப்படுவதைத் தேர்வு செய்யலாம். ஹாட் வாலெட் கிரிப்டோ பரிமாற்றத்தை மிகவும் வேகப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. உங்கள் நாணயங்களை நீண்ட காலத்திற்கு சேமிப்பதற்கான பாதுகாப்பான விருப்பமாக கோல்ட் வாலெட் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பிட்காயின் வாலட்கள் குறியாக்க முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் உங்கள் BTCஐ பரிமாற்றம் செய்ய, உங்களிடம் "தனிப்பட்ட குறிச்சொல்" இருக்க வேண்டும்;.

பிட்காயின் பயன்பாட்டு வழக்குகள்

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு, பாரம்பரிய ரொக்கப் பணத்துக்கு வலுவான மாற்றாக பிட்காயின் மாறியுள்ளது. BTC வைத்து ஒரு கப் காலைநேரக் காபியை கூட வாங்கலாம்.

ஊகச் சொத்து

பிட்காயின் விலை எப்போதும் நிலையற்றது. இது ஊகங்களுக்கு வலுவான சாத்தியத்தை அளிக்கிறது. பிட்காயின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து வர்த்தகம் செய்து இலாபம் ஈட்டும் வர்த்தகர்களிடையே, BTC என்பது மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சி ஆகும்.

மதிப்பு சேமிப்பகம்

பிட்காயின் ஒரு இலாபகரமான முதலீடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. டெல்பி டிஜிட்டலின் கூற்றுப்படி, 2019ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களுக்குள் 60 சதவீத வளர்ச்சியுடன் பிட்காயின்

பிட்காயின் விலை விளக்கப்படம்: வரலாற்று தகவல்

பிட்காயின் விலை அதன் தொடக்கத்திலிருந்து வியக்கத்தக்க விலை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.
ஆண்டு
பிட்காயின் விலை செயல்திறன்
2009
பிட்காயின் சந்தையில் பட்டியலிடப்பட்டு BTC எடுக்கும் வேலை தொடங்கியது.
2010
ஒரு பிட்காயின் மன்றத்தில் முதல் முறையாக பிட்காயின் வர்த்தகம் செய்யப்பட்டது. Laszlo Hanyecz என்பவர் முதல் நிஜ-உலக பிட்காயின் பரிவர்த்தனையைச் செய்தார் - அவர் 10,000 BTC க்கு இரண்டு பீட்ஸா வாங்கினார்.
2011-2012
பிட்காயின் ஒரு BTC க்கு $31 மதிப்பை எட்டியவுடன் அதன் மதிப்பில் 10 சதவீதத்திற்கும் குறைவாக செயலிழந்தது.
2013
பிட்காயின் $300 ஆகக் குறைவதற்குமுன் $1,000 வரை சென்றது. இது அதன் நிரந்தர சரிவு பற்றிய வதந்திகளை ஏற்படுத்தியது.
2014
பிட்காயின் விலை நிலையற்றதாக இருந்தது. இதற்கிடையில், மைக்ரோசாப்ட் BTC ஐ கட்டணமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது.
2015-2016
பிட்காயின் விலை மீண்டும் எழுச்சிபெற்றது. இது 2016ல் $770 ஐ எட்டி சந்தையில் இருப்பதை BTC நிரூபித்தது.
2017
உலகளவில் அதிகரித்த ஆர்வத்தினால் பெரிய அளவில் விலை உயர்ந்தது. BTC விலை $1,000 முதல் கிட்டத்தட்ட $20,000 வரை உயர்ந்தது
2018
பிட்காயின் விலை விரைவான வீழ்ச்சியால் பாதிக்கப்படுகிறது. விலைகள் 60 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து, ஆண்டு முடிவில் $3,200 ஆகக் குறைந்தது.
2019
பிட்காயின் தன்னை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிப்டோகரன்சியாக நிலைநிறுத்திக் கொண்டது. பிட்காயின் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு அதிகரிக்கிறது. கிரிப்டோ விண்டர் 2018ன் முடிவைக் குறிக்கும் வகையில், விலை சுமார் $10,000 ஆக அதிகரிக்கிறது.
2020-2021
மார்ச் 2021ல் கிரிப்டோகரன்சியின் விலை $61,800 உயர்ந்ததால், பிட்காயினின் மதிப்பு $1 டிரில்லியனைத் தாண்டியது. டெஸ்லா, ஸ்கொயர், மைக்ரோஸ்ட்ரேடஜி மற்றும் பேபால் உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்களால் பிட்காயின் ஏற்றுக் அதிகம் கொள்ளப்படுவதால், ஆண்டின் இறுதி மற்றும் அதற்கு அப்பால் விலை கணிப்பை அதிகரிக்கச் செய்தது.

பிட்காயின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

புதிய பிட்காயின்களைப் பற்றி பேசும்போது அவை "மைனிங்" செய்து எடுக்கப்பட்டவை என்று பொதுவாகக் கூறுவோம். புதிய பிட்காயின்கள் விலை உயர்ந்த மின்னணு உபகரணங்களை பயன்படுத்தி "மைனர்"களால் எடுக்கப்பட்டு பிளாக் வெகுமதிகளாகப் புழக்கத்தில் நுழைகின்றன. இதற்கு என்ன அர்த்தம்?

'மைனிங்' என்பது ஒரு பரவலாக்கப்பட்ட மற்றும் போட்டி நிறைந்த செயல்முறையாகும். இதில் ஈடுபடுபவர்கள் பிளாக்செயின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தி, வலைத்தொடர்பைப் பாதுகாத்து, புதிய பிட்காயின்களைச் சேகரிப்பார்கள். புதிய பிட்காயின்கள் ஒரு நிலையான விகிதத்தில் உருவாக்கப்படும் என்ற விதத்தில் பிட்காயின் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இது மைனிங் வேலையை அதிக போட்டித்தன்மை கொண்ட வணிகமாக மாற்றுகிறது. பிட்காயின் மைனிங் எந்த மைய அதிகாரத்தையும் முன்னிறுத்துவதில்லை.

புதிய பிட்காயின்கள் கணிக்கக்கூடிய குறைந்த விகிதத்தில் உருவாக்கப்படுகின்றன. அனைத்து 21 மில்லியன் பிட்காயின்களும் எடுக்கப்படும் வரை, புதிதாக உருவாக்கப்பட்ட பிட்காயின்களின் எண்ணிக்கை காலப்போக்கில் தானாகவே பாதியாகக் குறைக்கப்படும்.

ஒவ்வொரு 210,000 பிளாக்களுக்கும் (தோராயமாக ஒவ்வொரு 4 வருடங்களுக்கும்) மைனர்கள் வெகுமதியாகப் பெறக்கூடிய மொத்த பிட்காயின்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும். புதிய பிளாக்குகளை எடுப்பதற்கான வெகுமதி இரண்டாகக் குறைக்கப்படுகிறது அத்துடன் பிட்காயின் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க மைனர்கள் 50 சதவீதம் குறைவாகப் பெறுவார்கள்.

பாதியாகக் குறைப்பது மைனர்களுக்கு மட்டும் முக்கியமல்ல வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் முக்கியம். புதிதாக எடுக்கப்பட்ட பிட்காயின்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, புதிய BTC இல் விநியோகத்தை பாதியாகக் குறைப்பது, எனச் செய்யும்போது தேவை போதுமான அளவு வலுவாக இருந்தால், இது பிட்காயின் விலையை அதிகரிக்கக்கூடும்.

இது ஏற்கெனவே இருமுறை எண்ணிக்கை பாதியாக்கப்பட்ட போது இவ்வாறு நடந்தது. இதனால் பிட்காயின் விலை அதிகரித்தது. இருப்பினும், ஒவ்வொரு முறை பாதியாக்கப்படும்போதும் வேறுபட்ட மாற்றங்களைக் கொடுக்கும். 2020ல் பாதியாகக் குறைத்த பிறகு பிட்காயின் விலைபற்றி அறிய நீங்கள் கிரிப்டோ சந்தைச் செய்திகளை மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கவனமாக பின்பற்ற வேண்டும். இதன் மூலம்Currency.com-ல் சிறந்த பிட்காயின் வர்த்தக வாய்ப்புகளைப் பிடிக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், பிட்காயின் உட்பட கிரிப்டோ சந்தை மிகவும் நிலையற்றது. 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, பிட்காயின் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சில முதலீட்டாளர்களுக்கு பெரிய இலாபத்தை ஈட்டி, மற்றவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

பிட்காயின் வர்த்தகங்களின் புகழ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது வர்த்தகர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கியது. இது பாரம்பரிய அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு வலுவான மாற்றாக மாறியுள்ளது மற்றும் உலகின் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியாக அதன் நிலையை ஒருங்கிணைத்தது.

வர்த்தகர்கள் எங்களுடன் பிட்காயின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து எப்போதும் இலாபம் பெறலாம். நீங்கள் பிட்காயின் விலை நகர்வுகளைப் பொறுத்து, குறுகிய அல்லது நீண்டகாலச் செயல்பாடுகளைச் செய்து, விலை வேறுபாட்டிலிருந்து பயனடையலாம். Currency.com-ல் சமீபத்திய கிரிப்டோ சந்தை செய்திகளைப் பின்தொடர்ந்து, பிட்காயின் நேரடி விளக்கப்படத்தைப் பகுப்பாய்வு செய்து, சிறந்த BTC வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்.

கிரிப்டோ மற்றும் ரொக்கப் பணம் - இரண்டும் பொதுவாக இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன: அவை கட்டணம் செலுத்துவதைச் செயல்படுத்துகின்றன மற்றும் மதிப்பை தக்கவைத்துக் கொள்கின்றன. இருப்பினும், ரொக்கப் பணம் மத்திய அதிகாரத்தால் ஆதரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் கிரிப்டோகரன்சிகள் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை - பிளாக்செயின்.

பிட்காயின் எதிர்கால நாணய அமைப்புக்கான நம்பிக்கையின் புதிய வடிவமாக மாறியுள்ளது. கிரிப்டோகரன்சியின் மிகவும் புரட்சிகரமான அம்சம் என்னவென்றால், எவரும், எந்த நேரத்திலும், எந்த வங்கி அல்லது அரசாங்க அதிகாரமும் இல்லாமல் அதைச் செலவிடலாம் அல்லது பெறலாம்.

ரொக்கப் பணமானது பணவீக்கத்திற்கு உட்பட்டது மற்றும் தேவைப்பட்டால் மத்திய வங்கிகள் அவற்றை அதிகமாக அச்சிடலாம். பிட்காயின்களின் எண்ணிக்கை 21 மில்லியன் யூனிட்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே பிட்காயின் தங்கத்தைவிட அரிதானதாக உள்ளது.