Currency.com மூலம் பிட்காயின் வாங்கவும்

அமெரிக்க டாலர்கள் மூலம் பிட்காயினை வாங்கவும்
  • சிறந்த விலை
  • பாதுகாப்பான சேமிப்பு
  • ஆர்டரை உடனடியாக நிறைவேற்றுதல்
  • கடன் அட்டை உதவி

கடன் அல்லது பற்று அட்டை மூலம் பிட்காயினை வாங்குங்கள்

பிட்காயின் விலை நகர்வுகளைக் கண்காணிக்கவும்

BTC வாங்க சிறந்த தருணத்தைக் கண்டுபிடிக்க

  • இலவச நேரலை விலைகள்
  • நிகழ்நேர விலை விழிப்பூட்டல்கள்
  • அனைத்து முன்னணி கிரிப்டோக்கள்
1m
5m
15m
30m
1H
4H
1D
1W

பிட்காயினை US டாலராக மாற்றுதல்:
பிட்காயினை அமெரிக்க டாலரில் வாங்கவும்

கிரிப்டோ முதலீட்டின் எதிர்காலத்தை அனுபவியுங்கள். இது எளிமையானது; விவேகமானது; சக்தி வாய்ந்தது. எதேரியமை அமெரிக்க டாலரில் போட்டி விலையில் வாங்கவும். கடன் அட்டை மூலம் உங்கள் நாணயங்களை உடனடியாக வாங்கலாம். உங்கள் பங்குகளை பாதுகாப்பாகச் சேமித்து, கிரிப்டோக்களுக்கிடையிலான பரிமாற்றங்களைச் செய்யலாம். கடினமான விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டதால், சிறந்த முதலீட்டு அனுபவத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

தடையின்றி பிட்காயினை வாங்குங்கள்
நீங்கள் எங்கிருந்தாலும்

உங்கள் கடன் அல்லது பற்று அட்டை மூலம் எதேரியம், பிட்காயின் மற்றும் லைட்காயின் ஆகியவற்றை வாங்கவும். உங்கள் கிரிப்டோ கையிருப்பை மாற்றி, அவற்றை ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்யவும். ஆடம்பரங்கள் இல்லாத, உங்களுக்குத் தேவையான அத்தியாவசிய அம்சங்களை மட்டுமே வழங்குகிறோம்.

பிட்காயின் வாங்குங்கள். விவேகமானது, எளியது & பாதுகாப்பானது

கடன் அட்டை மூலம் பிட்காயினை வாங்குவதற்கு Currency.com சிறந்த இடம்

1
உங்கள் கணக்கைத் துவங்குங்கள்
பதிவாக்கம் செய்து, Currency.com கணக்கை இலவசமாகத் திறக்கவும். இது 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். 100% பாதுகாப்பானது.
2
உறுதிசெய்து கொள்ளுங்கள்
நாங்கள் முதலில் உங்கள் பாதுகாப்பை மதிக்கிறோம். உங்கள் பணத்தைப் பாதுகாக்கவும் மோசடிகளைத் தடுக்கவும் உங்கள் அடையாளத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
3
BTC ஐ வாங்கவும்
உங்கள் மாஸ்டர்கார்டு, விசா அல்லது வங்கி பரிமாற்றத்துடன் பிட்காயினை வாங்கவும். BTC ஐ போட்டி விலையில் ரொக்கப் பணத்துடன் வாங்கவும்.
BTC வாங்கத் தயாரா? செயலியை பதிவிறக்கி, ரொக்கம் மூலம் கிரிப்டோவை வாங்கவும்

பிட்காயின் வர்த்தகம் செய்வதற்கு Currency.com ஏன் சரியான இடம்?

நாங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்பவராக, கடன் மற்றும் பற்று அட்டை மூலம் பிட்காயின் மற்றும் பரந்த அளவிலான பிற கிரிப்டோகரன்சிகள் மற்றும் டோக்கனைஸ்டு சொத்துக்களை வாங்குவதற்கான எளிதான வழியை வழங்குகிறோம்.

விவேகம்

  • மிகவும் போட்டிக்குரிய விலைகள்
  • நிகழ்நேர விலை விழிப்பூட்டல்கள்
  • நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆர்டரை நிறைவேற்றுதல்

எளிமையானது

  • கடன் மற்றும் பற்று அட்டை உதவி
  • பயன்படுத்த எளிதான செயலி
  • பரிவர்த்தனை வரலாற்றை அகற்று

பாதுகாப்பானது

  • விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டது; தணிக்கை செய்யப்பட்டது; நம்பகமானது
  • ஹாட் மற்றும் கோல்ட் வாலெட்கள் மூலம் பாதுகாப்பு
  • கூடுதல் பாதுகாப்புக்காக 2FA

பிட்காயின் வாங்குங்கள். இது அத்தனை எளிமையானது.

0.001 BTC இல் தொடங்கி உங்கள் வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்துங்கள்
வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை.

செயலியைப் பெறுங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பல வர்த்தகர்கள் BTC ஐ வாங்கிய பிறகு என்ன செய்வது என்ற கேள்வியில் ஆர்வமாக உள்ளனர். எனவே, அடுத்து என்ன நடக்கும்? இங்கே சில விருப்பத்தேர்வுகள் உள்ளன:

  • வர்த்தகம் செய்தல்

Currency.com-ன் முழுமையாக விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட கிரிப்டோ வர்த்தகத் தளத்தில் உலகின் முக்கிய கிரிப்டோ மற்றும் ரொக்கப் பணத்துக்கு பிட்காயினை வர்த்தகம் செய்யலாம். வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வர்த்தக இணைகளின் பரந்த தேர்வை நாங்கள் வழங்குகிறோம்.

  • வைத்திரு

உங்கள் பிட்காயின்களை சிறப்பான எதிர்காலத்துக்காக சேமித்துவைக்கலாம். சமீபத்திய பிட்காயின் விலைக் கணிப்பை நீங்கள் நம்புகிறீர்கள் எனில், உங்கள் பிட்காயின் சொத்துக்களை சிலகாலம் வைத்திருந்து எதிர்காலத்தில் கூடுதல் இலாபத்துக்கு விற்க முயற்சிக்கலாம்.

  • செலவிடுதல்

பல்வேறு பொருட்களை வாங்கவும் சேவைகளைப் பெறவும் நீங்கள் பிட்காயினையும் பயன்படுத்தலாம். பிட்காயினை யார் ஏற்கிறார்கள்? Whole Foods, Nordstrom மற்றும் Starbucks போன்ற சில்லறை விற்பனையாளர்களும் விற்பனையாளர்களும் மற்றும் டஜன் கணக்கிலான பிற நிறுவனங்களும் மென்மேலும் பிட்காயின் மூலம் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

உங்கள் கிரிப்டோ சொத்துக்களை எங்கு சேமிப்பது என்பதற்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன. நீங்கள் நம்பக்கூடிய கிரிப்டோ வாலெட்டைத் தேர்ந்தெடுப்பதே முக்கிய சவால். சில சந்தைகள் ஹாட் வாலெட் என்று அழைக்கப்படும் உள்ளமைக்கப்பட்ட வாலெட்ளை வழங்குகின்றன. கிரிப்டோவை ரொக்கமாக மாற்றுவதற்கு மிகவும் வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுவதால், அவை வெளிப்புற அபாயங்களைச் சந்திக்கின்றன. பல வர்த்தகர்கள் கோல்ட் வாலெட்களில் அதிக அளவிலான நாணயங்களை ஆஃப்லைனில் சேமிக்க விரும்புகிறார்கள் - கோல்ட் வாலெட் என்பது வன்பொருள் சாதனங்கள், அவை இணையத்துடன் இணைக்கப்படாததால் மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்படாது.

Currency.com கிரிப்டோ வர்த்தக தளம் உங்கள் பணத்தை வேலை செய்ய வைக்க பாதுகாப்பான இடமாகும். உங்கள் கிரிப்டோ சொத்துக்களை வைத்திருக்கவும் சேமிக்கவும் இது சரியான இடமாக இருக்கும். மேம்பட்ட நாணய-கண்காணிப்பு தளத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த தளம், பிட்காயின் பிளாக்செயினில் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளையும் சரிபார்க்கின்றது. வாடிக்கையாளர்களின் கணக்குகள், கொடுப்பனவுகள் மற்றும் சொத்துகளுக்கான மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

BTC அல்லது ஏதேனும் நிதிசார் சொத்தினை வாங்குவதில் அபாயமுள்ளது. எனினும், ஒரு நம்பகமான கிரிப்டோ வர்த்தகத்தளத்தைத் தேர்ந்தெடுப்பது அபாயத்தைக் குறைக்கிறது. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பத்திரமானதும் பாதுகாப்பானதுமான சந்தையிடத்தை நாங்கள் கட்டமைத்துள்ளோம்.

பெலாரஸின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பூங்காவினால் அங்கீகரிக்கப்பட்டு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட Currency.com, AML மற்றும் KYC விதிகளைக் கடுமையாகப் பின்பற்றி மிகக் கண்டிப்பான துறைசார் தரநிலைகளுக்கு இணங்கி நடக்கக்கூடிய விருதுபெற்ற வர்த்தகத் தளமாகும். மோசடி நடவடிக்கைகளைத் தடுத்து உங்கள் தனிப்பட்ட தரவுகளையும் பணத்தையும் பத்திரமாக வைத்திருக்க வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மிகச்சிறந்த பயனர் கணக்கு பாதுகாப்பை, மிக வலுவான 2FA சரிபார்த்தல்களை, நடவடிக்கை பதிகை மற்றும் ஐபி முகவரிகளையும் சாதனங்களையும் அனுமதிப்பட்டியலிடுதல் போன்றவற்றை வழங்குகிறோம். உங்கள் செலுத்துகைகளும் எடுப்புகளும் திறம்பட பாதுகாக்கப்படுகின்றன.

Currency.com-ல் உங்கள் முதல் கிரிப்டோகரன்சியில் எளிதாக முதலீடு செய்யலாம். நீங்கள் இப்போது செயலியை பதிவிறக்கியிருந்தால், உங்கள் கணக்கை உருவாக்க சில நிமிடங்களேஆகும்.

பின்னர் உங்கள் அடையாளத்தைச் சரி பார்க்க வேண்டும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்றாலும், அதன் பிறகு உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்வீர்கள்.

நீங்கள் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் கடன் அல்லது பற்று அட்டை மூலம் கிரிப்டோவை உடனடியாக வாங்கலாம். நொடிக்கும் குறைவான ஆர்டர் நிறைவேற்றம் மூலம் (நிமிடத்திற்கு 50 மில்லியன் பரிவர்த்தனைகள்) நாங்கள் அதை மிக வேகமாகச் செய்கிறோம்.

அவ்வளவு தான்! உங்கள் கணக்கில் உங்கள் பிட்காயின் சேர்க்கப்பட்டு விட்டது.

உங்களுக்கு Currency.com-ல் கணக்கு இருக்கும்போது நீங்கள் பிட்காயினை ஒப்பீட்டளவில் குறைவான விலைக்கு வாங்க முடிவதுடன் அதை விற்கவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியும்.

நீங்கள் கரன்சி வகையையும் விற்க விரும்பும் தொகையையும் குறிப்பிட்டு எளிதாக விற்பனை ஆர்டரை இடலாம். உங்கள் ஆர்டரை ஒருவர் பூர்த்தி செய்யும்போது சந்தை தானாகவே பரிவர்த்தனையைக் கையாண்டு நிறைவுசெய்கிறது.

Currency.com உங்கள் கிரிப்டோ இருப்புகளை வாங்க, விற்க மற்றும் வைத்திருக்க பாதுகாப்பான இடம் எனினும், கிரிப்டோகரன்சி சந்தை ஒரு மரபார்ந்த கிரிப்டோ வாலெட் கிடையாது. இது நீண்டகால கிரிப்டோ சேமிப்பிடம் இல்லை. ஆனால் நீங்கள் வைத்திருக்கும் கிரிப்டோவைச் செயல்படுத்தும் இடம்.

உங்கள் இலாபங்களை அதிகரிக்க Currency.com-வில் உங்கள் கிரிப்டோ இருப்புகளை வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள் மற்றும் பரிமாற்றம் செய்யுங்கள்.