Currency.com மூலம் பிட்காயின் வர்த்தகம் எளிமையானது மற்றும் பாதுகாப்பானது

பிட்காயின் வாங்கு
பிட்காயின்விற்கவும்
Bitcoin image.

3 எளிய படிகளில் பிட்காயினை வர்த்தகம் செய்யுங்கள்

கடன் அட்டை மூலம் உலகின் #1 கிரிப்டோகரன்சியில் உடனடியாக முதலீடு செய்யலாம்
1
உங்கள் கணக்கைத் துவங்குங்கள்
பதிவாக்கம் செய்து, Currency.com கணக்கை இலவசமாகத் தொடங்கவும். இதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்; அத்துடன் 100% பாதுகாப்பானது.
2
உங்கள் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
எந்தவொரு மோசடியையும் தடுக்க மற்றும் உங்கள் பணத்தைப் பாதுகாக்க உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். புகைப்பட அடையாளம் மூலம் உங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும்.
3
பிட்காயினை வர்த்தகம் செய்க
உங்கள் விசா, மாஸ்டர்கார்டு அல்லது வங்கி பரிமாற்றத்தின் மூலம் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள். கிரிப்டோ டோக்கன்களை ரொக்கப் பணத்துடன் போட்டி விலையில் உடனடியாக வாங்கவும்.

பிட்காயின்

BTC
சந்தை தகவல்
குறைந்தபட்ச வர்த்தகம் செய்யப்பட்ட அளவு:
0.0001
முழுப் பெயர்:
Bitcoin to US Dollar
நாணயம்:
USD
மார்ஜின்:
1%
வாங்கும் (Long) செயல்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணம்
-0.0100%
விற்கும் (Short) செயல்பாட்டுக்கான நிதியளிப்புக் கட்டணம்
0.0100%

மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்யுங்கள்

BTC வர்த்தகம் செய்வதற்கு Currency.com ஏன் சரியான இடம்?

Currency.com என்பது மற்ற கிரிப்டோ சந்தைகளின் கூட்டத்திலிருந்து தனித்து நிற்கிறது. எப்படி இதை உறுதியாகச் சொல்கிறோம்? ஒப்பிட்டுப் பார்க்க உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
பயனீடு
ஆம்.
Currency.com 1:2 முதல் 1:100 வரை பயனீட்டை வழங்குகிறது.
இல்லை.
பொதுவாக பயனீடு வழங்குவதில்லை.
ஒழுங்குமுறை
ஆம்.
Currency.com என்பது முதல் முறையாக விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டு டோக்கனைஸ்டு சொத்துக்களை வர்த்தகம் செய்யும் சந்தை என்பதால், இது பாதுகாப்பான தேர்வாக அமைகிறது.
இல்லை.
பெரும்பாலும் உரிமம் இல்லை.
KYC மற்றும் AML
ஆம்.
Currency.com உலகின் மிகக் கடுமையான தொழில் தரநிலைகள் மற்றும் கடுமையான AML மற்றும் KYC விதிகளைப் பின்பற்றுகிறது
ஆம்/இல்லை.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிரிப்டோ சந்தைகள் மட்டுமே அனைத்து AML மற்றும் KYC நடைமுறைகளுக்கும் இணங்குகின்றன.
டோக்கன்களின் எண்ணிக்கை
2000+ (இறுதியில் 10,000 வரை)
வர்த்தகம் செய்வதற்கு பரந்த அளவிலான சொத்துக்கள் Currency.comஐ மற்ற போட்டிக்குரிய தளங்களுக்கு மேல் நிறுத்துகின்றன.
0-200
வர்த்தகம் செய்ய வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான டோக்கன்கள்.
டோக்கனைஸ்டு சொத்துக்கள்
ஆம்.
Currency.com BTC வர்த்தகம் தவிரவும், பிற சிறந்த வர்த்தக பங்குகள், கமாடிட்டிகள், இன்டெக்ஸ்கள், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களைச் சேர்க்கும் திட்டங்களை ஆதரிக்கிறது.
இல்லை.
பெரும்பாலும் ஒரே ஒரு சொத்து வகுப்பை மட்டுமே வழங்கும்.
ஒரு நொடிக்கு பொருந்தும் வேகம்
50 M/sec
Currency.com ஓர் இணையற்ற இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இது பரிமாற்றத்தை விரைவாகச் செயல்படுத்துகிறது.
வரையறுக்கப்பட்டவை
பிளாக்செயினின் வேகத்தால், இது அபாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது.

Currency.com

எளிமையானது
பிட்காயினில் எளிதாக முதலீடு செய்யுங்கள். சக்திவாய்ந்த நிகழ்நேர விளக்கப்படங்கள், அதிநவீன தொழில்நுட்பப் பகுப்பாய்வு, விலை விழிப்பூட்டல்கள், கடன் அட்டை செலுத்துகைகள் மற்றும் தெளிவான பரிவர்த்தனை வரலாறு - நாங்கள் அத்தியாவசியமானவற்றை வழங்குகிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை.
பாதுகாப்பானது
இதில் பாதுகாப்பு முதலில் வருகிறது. வெற்றிகரமான கிரிப்டோ முதலீடுகளுக்கு விருது பெற்ற மற்றும் நம்பகமான செயற்பாட்டுத்தளம் முக்கியமானது. 2FA சரிபார்ப்புடன் கூடுதல் பாதுகாப்பு நிலையிலிருந்து பயனடையுங்கள்.

எளிமையாகக் கூறவேண்டுமானால் பிட்காயினில் வர்த்தகம் செய்யுங்கள்

0.001 BTC இல் தொடங்கி உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்துங்கள்.

இப்போது முயற்சி செய்யுங்கள்

பிட்காயின் வர்த்தகம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களைப் போன்ற வர்த்தகர்களைத் தொந்தரவு செய்யும், தொடர்ச்சியான கேள்விகளுக்கு நியாயமான பதில்களைக் கண்டறியுங்கள்.

பிட்காயின் வர்த்தகம் அல்லது எந்த நிதிச் சொத்தும் அபாயங்களுக்கு உட்பட்டது. இருப்பினும், நம்பகமான வர்த்தகத் தளத்தின் தேர்வு அபாயத்தைக் குறைக்கிறது.

Currency.com இல், நாங்கள் பாதுகாப்பை முதலில் மதிக்கிறோம். எங்கள் விருது பெற்ற கிரிப்டோ வர்த்தகத் தளம் மிகவும் கடுமையான தொழில் தரநிலைகள் மற்றும் கடுமையான AML மற்றும் KYC விதிகளைக் கடைபிடிக்கிறது. பெலாரஸின் உயர் தொழில்நுட்பப் பூங்காவால் அங்கீகரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் Currency.com முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சந்தையை உருவாக்குகிறது.

நாங்கள் சிறந்த பயனர் கணக்கு பாதுகாப்பு, வலுவான 2FA சரிபார்ப்புகள், முழு பாதுகாப்பு நடவடிக்கைப் பதிவு மற்றும் IP முகவரிகள் மற்றும் சாதனங்களின் அனுமதிப் பட்டியலை வழங்குகிறோம். உங்கள் செலுத்துகைகள் மற்றும் எடுப்புகள் திறம்பட பாதுகாக்கப்படுகின்றன.

மோசடியான செயல்பாட்டைத் தடுக்கவும் உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்களிடம் வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளது.

நிதிசார் கல்வி மற்றும் அடிப்படை வர்த்தகக் கொள்கைகளைப் புரிந்துகொள்வது ஒரு வர்த்தகரின் வெற்றிக்கு முக்கியமாகும். நன்கு தயாரிக்கப்பட்ட நம்பகமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் உள்ளடக்கம், விவேகமான வர்த்தக முடிவுகளின் மையமாக உள்ளது.

Currency.com என்பது பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோகரன்சிகள் மற்றும் சமீபத்திய நிதிச் செய்திகளைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறுவதற்கான சரியான இடமாகும். ஆழ்ந்த பகுப்பாய்வுக் கட்டுரைகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் தகவல் நிறைந்த வர்த்தகக் காணொளிகள் மூலம் உங்கள் வர்த்தகப் பின்னணியை வளப்படுத்துங்கள்.

கிரிப்டோ சேமிப்பகம் என்பது ஒவ்வொரு வர்த்தகருக்கும் மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இன்று, உங்கள் கிரிப்டோ சொத்துக்களை நம்புவதற்கு உங்களுக்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன. பல பரிமாற்றங்கள் உள்ளமைக்கப்பட்ட ஆன்லைன் (ஹாட்) வாலெட்களை வழங்குகின்றன. பரிவர்த்தனைகளை நடத்துவதற்கும் ரொக்கப் பணத்தை மாற்றுவதற்கும் அவை மிகவும் வேகமானதாகவும் பாதுகாப்பாகவும் கருதப்பட்டாலும், அவை வெளிப்புற ஆபத்துக்கு ஆளாகின்றன. பெரிய அளவிலான நாணயங்களை ஆஃப்லைன் (கோல்ட்) வாலெட்களில் சேமிக்கலாம். அவை வன்பொருள் சாதனங்களைக் குறிக்கின்றன. இணைய இணைப்பு இல்லையென்பதால் ஊடுருவல்காரர்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படாது.

Currency.com கிரிப்டோ வர்த்தக தளம் உங்கள் பிட்காயின்களை வைத்திருக்க நம்பகமான இடமாக இருக்கும். பிளாக்செயினில் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளையும் சரிபார்க்க காயின்பிர்ம், எலிப்டிக் மற்றும் செயின்அனாலிசிஸ் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளுடன் முன்னணி நாணய கண்காணிப்புத் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களின் கணக்குகள், பணம் செலுத்துதல் மற்றும் சொத்துக்களுக்கு நாங்கள் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறோம்.