பொது WebSocket API தகவல்கள்

 • முகப்புப் பக்கம்: wss://api-adapter.backend.currency.com/connect
 • டெமோ கணக்கின் முகப்புப் பக்கம்: wss://demo-api-adapter.backend.currency.com/connect
 • அனைத்து இறுதி முனையங்களும் JSON object அல்லது array ஆக திருப்பியனுப்பும்.
 • அனைத்து நேரம் மற்றும் நேரமுத்திரைகள் தொடர்பான புலங்கள் மில்லி விநாடிகளில் இருக்கும்.
 • 30 நொடி இடைவேளைக்குள் API உடன் தொடர்பு கொள்ளப்படவில்லையெனில் Websocket API இணைப்பு மூடப்படும்.
 • நிறுவனங்களின் டோக்கன்கள், டோக்கனைஸ்டு கடன் பத்திரங்கள், KARMA.cx டோக்கன்கள் மற்றும் ஹாங்காங் சந்தைகளிலுள்ள டோக்கனைஸ்டு சொத்துக்கள் தவிர அனைத்து டோக்கனைஸ்டு சொத்துக்களும் எங்கள் API-யின் முதற்பதிப்பில் (v1) கிடைக்கின்றன. இரண்டாவது API பதிப்பில் (v2) ஹாங்காங் சந்தைகளும் கிடைக்கப் பெறுகின்றன.
 • APIக்குள் பயனீட்டு வர்த்தகத்துக்காக உள்ள சொத்துக்களின் பட்டியலை இங்கு காணலாம்.

!குறிப்பு. வெற்றிகரமாக கையொப்பத்தை ஏற்படுத்த தயவுசெய்து அகர வரிசைப்படி அளவுருக்களை கோரிக்கை பேலோடில் வரிசைப்படுத்தவும்.

தேவையான தகவல்களைப் பெறுவதற்கு Swagger-க்குள் WebSocket API பகுதியைத் தயவுசெய்து பார்க்கவும். கூடுதல் பயன்பாட்டு உதாரணங்களை இங்கு காணலாம்.

Troubleshooting

பதிவு முறை

 
const ws = new WebSocket ('wss://api-adapter.backend.currency.com/connect', {perMessageDeflate: true}); let responseList = []; let request, response = Object();

Callbacks

 
await ws.on('open', async function open() { console.log("connected"); }); ws.on('close', async function close() { console.log('disconnected'); }); ws.on('error', async function error(data) { console.log('error'); console.log(data); }); ws.on('message', async function incoming(data) { response = JSON.parse(data); responseList.push(response); });

இடைத்தொடர்பு (Correlation) ID

கோரிக்கையுடன் ஒத்திசையாத எதிர்வினைகளைக் கண்டறிய இந்த ஐடி தேவைப்படுகிறது

request.correlationId = request.correlationId + 1;

கோரிக்கை பயன்முறை

 
//Destination request.destination = "/api/v1/leverageSettings"; //Request payload request.payload = {"symbol": ETH/USD, "timestamp": Date.now(), "apiKey": apiKey}; request.payload.signature = getHash(request); function getHash(request) { let payload = ""; Object.keys(request.payload).sort().forEach(function(key) { payload += key + "=" + request.payload[key] + "&"; }); payload = payload.substring(0, payload.length - 1); console.log(payload); let hash = CryptoJS.HmacSHA256(payload, apiSecret).toString(); console.log(hash); return hash; } //Send request message = JSON.stringify(request); ws.send(message); await sleep(5000); index = responseList.findIndex(i => i.correlationId === request.correlationId.toString()); console.log('============================'); console.log('index: ' + index); console.log(responseList[index]); console.log('============================');

‘குறியீடு (Symbol)’ அளவுரு விளக்கம்

சந்தைக்கும் பயனீட்டு வர்த்தகப் பயன்முறைகளுக்கும் ‘குறியீடு’ அளவுருவை exchangeInfo ஓட்டத்தில் சரிபார்க்க முடியும்.
சந்தை வர்த்தகப் பயன்முறை: exchangeInfo ஓட்டத்திலிருந்து குறியீட்டைப் பயன்படுத்தவும்;
பயனீட்டு வர்த்தகப் பயன்முறை: exchangeInfo ஓட்டத்திலிருந்து ‘குறியீட்டைப்’ பார்க்கவும். ‘குறியீடானது’ அதன் பெயரில் கரன்சிகளைக் கொண்டிருந்தால் பின்வரும் வடிவத்தைப் பயன்படுத்த வேண்டும்: ‘BTC%2FUSD_LEVERAGE’. ‘குறியீடு’ ஒரேயொரு சொத்தின் பெயரை மட்டும் கொண்டிருந்தால் பின்வரும் வடிவம் சரியானது: ‘Oil%20-%20Brent.’

ENUM விளக்கங்கள்

Order types (orderTypes, type):

 • LIMIT
 • MARKET
 • STOP

Order side (side):

 • BUY
 • SELL

Time in force (timeInForce):

 • GTC
 • IOC
 • FOK

Kline/மெழுகுதிரி வரைபட இடைவேளைகள்:
m -> நிமிடங்கள்; h -> மணி; d -> நாட்கள்; w -> வாரங்கள்

 • 1m
 • 5m
 • 15m
 • 30m
 • 1h
 • 4h
 • 1d
 • 1w

wss:OHLCMarketData.subscribe இறுதிமுனையத்தைப் பயன்படுத்தும்போது ’இடைவேளைகள்’ அளவுருவில் எந்த மதிப்பும் குறிப்பிடப்படவில்லை எனில் '1m' மதிப்பு இயல்பாக அமைக்கப்படும்.