1. “Currency Com Bel” LLC (”நிறுவனம்”) Financial Action Task Force (FATF) பட்டியலில் உள்ள அதிக அபாயமும் பிற கண்காணிக்கப்படும் ஆட்சிவரம்புக்குட்பட்ட நாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொள்ளாது[https://www.fatf-gafi.org/countries/#high-risk].
2. 29.06.2021ம் தேதிப்படி பின்வரும் நாடுகள் தடைசெய்யப்பட்ட அதிகாரவரம்புகளில் அடங்குகின்றன (உங்கள் குறிப்பிட்ட சூழலைப் பொறுத்து, அச்சூழலுக்கு ஏற்ப இந்தப் பட்டியல் மாறக்கூடும்):
- அல்பேனியா
- பார்படோஸ்
- பெர்முடா
- போட்ஸ்வானா
- பர்கினா ஃபாஸோ
- கம்போடியா
- கேமன் தீவுகள்
- ஹைடி
- ஜமைக்கா
- மால்டா
- மொரீஷியஸ்
- மொராக்கோ
- மியான்மர்
- நிகராகுவா
- பாகிஸ்தான்
- பனாமா
- பிலிப்பைன்ஸ்
- செனகல்
- தெற்கு சூடான்
- சிரியா
- உகாண்டா
- ஏமன்
- ஜிம்பாப்வே
- கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK)
- ஈரான்
- ஐக்கிய அமெரிக்கா
3. ஐக்கிய அமெரிக்காவில் வசிப்பவர்கள்/குடியுரிமை பெற்றவர்களை நிறுவனம் வாடிக்கையாளர்களாகச் சேர்க்காது. நிறுவனம் ஒரு வாடிக்கையாளர் ஐக்கிய அமெரிக்காவில் வசிப்பவர்/குடிமகனாக இருக்க சாத்தியம் உள்ளதாக நிறுவனம் நம்பினால், அந்த வாடிக்கையாளரிடம் மாற்று வசிப்பிடம் மற்றும் அல்லது குடியுரிமைக்கான சான்று ஆவணங்களை வழங்கும்படி கோரலாம்.
4. நிறுவனமானது தான் தொழில் நடத்தும் இடங்களின் அனைத்து பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொண்டு அதைக் கடைப்பிடிக்க உறுதியளிக்கிறது. அத்துடன் தனது சேவைகளை அனுமதிக்கப்பட்ட அல்லது உள்நாட்டு ஒழுங்குமுறைகளினால் தடைசெய்யப்படாத இடங்களில் மட்டும் விளம்பரப்படுத்தும்.
5. நிறுவனத்தின் தயாரிப்பைத் துவக்கும் முதல்நிலையில் அழைக்கப்படுபவருக்கு மட்டும் என்ற அடிப்படையில் தளத்தில் இனையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கும்.