- டிஜிட்டல் கையொப்பங்கள் (டோக்கன்கள்) (இனி டோக்கன்கள் என்று குறிப்பிடப்படும்) வழக்கமாக 24/7 வர்த்தகமாகின்றன (எனினும் குறிப்பிட்ட டோக்கன்கள் சில காலகட்டத்தில், Currency Bel LLC வரையறுத்தபடி இதில் இடம்பெறாமல் இருக்கலம்). கிரிப்டோ தளமான (வர்த்தகத் தளம்) “Currency.com” (இனி Currency.com வர்த்தகத்தளம் என்று குறிப்பிடப்படும்) தளத்தில் விலைக்குறிப்பு பட்டியல் கீழே தரப்பட்டிருக்கும். அதில் வர்த்தகத் தளத்தில் வர்த்தக அனுமதியுள்ள அனைத்து டோக்கன்களும் இருக்கும்;

- Currency.com வர்த்தகத்தளத்தில் உள்ள டோக்கன்களில் Currency Com Bel LLC வர்த்தகத்தில் பங்கேற்கிறது. இதன் காரணமாக, Currency Com Bel LLC-யின் செயல்பாடுகளால் எழும் நலன் முரண்பாடுகளைக் கையாள்வதற்குரிய ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கிணங்க நலன் முரண்பாடுகள் இருப்பதை வெளிப்படுத்தவும் எடுக்கப்படும் பின்வரும் நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளை வெளியிட்டு அதைத் தவிர்க்கவும் செய்கிறது: இதற்கென அடையாளம் காணப்பட்ட ஊழியர்களுக்கு டோக்கன்களை வர்த்தகம் செய்யும் நடைமுறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான கடப்பாடுகளை ஒப்படைத்து, தேவையான தகவல் தடைகளை அறிமுகப்படுத்தவும் மேற்சொன்ன ஊழியர்களின் நடவடிக்கைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் செய்கிறது; 

- Currency.com வர்த்தகத்தளத்தில் வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எந்தவொரு டோக்கனையும் Currency Com Bel LLC, அதன் ஊழியர்கள், சொத்துரிமையாளர், நிறுவுனர் (பங்குதாரர்) அல்லது பயனாளி அல்லது முகமை ஒப்பந்தப்படி Currency Com Bel LLC உரிமையில் இருப்பது, கமிஷன் ஒப்பந்தம் அல்லது வேறு இடைநிலை ஒப்பந்தத்தின்படி சொந்தமாக வைத்திருக்கலாம். இத்தகைய நபர்களின் கைவசமுள்ள டோக்கன்களின் எண்ணிக்கை அத்தகு டோக்கன்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதமாக இருக்கலாம் (அதாவது அத்தகைய வகையில் உருவாக்கப்பட்ட டோக்கன்களின் மொத்த எண்ணிக்கை);  

- Currency Com Bel LLC, அதன் நிறுவுனர்கள் (பங்குதாரர்கள்) சுயமாக தங்கள் சார்பில் (மற்றவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெறாமல்) அல்லது மூன்றாம் தரப்பினரின் (ஒப்பந்ததாரர்கள்) உதவியுடன் உருவாக்கும் அனைத்து டோக்கன்களும் டோக்கன்களில் வர்த்தகம் செய்ய அனுமதியுண்டு;

- டோக்கன்களின் வகையைப் பொறுத்து, அவற்றின் கீழான கடப்பாடுகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக, Currency Com Bel LLC அதன் கூட்டாளர்களின் உதவியுடன் உண்மையான சொத்துக்களையும் (அல்லது) பெறுதி (derivative) நிதிசார் முறையாவணங்களை கையகப்படுத்துகிறது.

விலைக்குறிப்பு பட்டியல்

டோக்கனைஸ்டு பங்குகள்

டோக்கன் பெயர் டிக்கர் பெறுதிவிலை அடிப்படையிலான சொத்து வர்த்தக நேரங்கள் (UTC)

டோக்கனைஸ்டு இன்டெக்ஸ்கள்

டோக்கன் பெயர் டிக்கர் பெறுதிவிலை அடிப்படையிலான சொத்து வர்த்தக நேரங்கள் (UTC)

டோக்கனைஸ்டு கமாடிட்டிகள்

டோக்கன் பெயர் டிக்கர் பெறுதிவிலை அடிப்படையிலான சொத்து வர்த்தக நேரங்கள் (UTC)

கிரிப்டோகரன்சிகள்

டோக்கன் பெயர் கிரிப்டோகரன்சி பெயர் வர்த்தக நேரங்கள் (UTC)

டோக்கனைஸ்டு கரன்சிகள்

டோக்கன் பெயர் கரன்சி அடையாளம் வர்த்தக நேரங்கள் (UTC)

டோக்கனைஸ்டு கடன் பத்திரம்

டோக்கன் பெயர் பெறுதிவிலை அடிப்படையிலான சொத்து வர்த்தக நேரங்கள் (UTC)

நிறுவன டோக்கன்கள்

டோக்கன் பெயர் டோக்கன் சுழற்சி காலம் வர்த்தக நேரங்கள் (UTC)

பிற டோக்கன்கள்

டோக்கன் பெயர் டோக்கன் சுழற்சி காலம் வர்த்தக நேரங்கள் (UTC)
Karma.cx 26.03.2020 - 25.03.2040
Mon - Sat:
00:00 - 22:00
22:05 - 00:00
Sun:
00:00 - 21:00
22:05 - 00:00